மீண்டும் ஹீரோவாக நடிக்கும் சவுந்தர்ராஜா | அரசு பள்ளிகளில் மாதம் ஒரு சினிமா: தமிழக அரசு முடிவு | பார்த்திபன் படத்திற்கு விருது | நேர்மையாக வரி செலுத்துபவர்: மஞ்சுவாரியருக்கு மத்திய அரசு நற்சான்றிதழ் | கார்த்தி, விஷாலுக்கு கொலை மிரட்டல்: போலீசில் புகார் | இயக்குனர் லீனா மீது முஸ்லிம் நடிகை கடும் தாக்கு | ஜுலை 8ம் தேதி 9 படங்கள் ரிலீஸ் | இளைஞர்களை உசுப்பேற்றும் லீசா எக்லேர்ஸ்! வைரல் ரீல்ஸ் வீடியோ | முன்னாள் கணவருக்கு காஜல் பசுபதி பிறந்தநாள் வாழ்த்து! | நீண்ட நாட்களுக்கு பின் வெளியான சாண்ட்ராவின் புகைப்படம்! |
அஜித்துடன், நேர்கொண்ட பார்வை, விஷாலுடன், சக்ரா படத்தில் நடித்துள்ள ஷ்ரத்தா ஸ்ரீநாத், பெங்களூருவில், தனியார் தொலைதொடர்பு நிறுவன சேவையின் வேகம் மற்றும் அந்நிறுவன வாடிக்கையாளர் சேவை மையத்தின் நடவடிக்கையால், தன் தலைமுடியை பிய்த்துக் கொள்ளும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து, டுவிட்டரில் ஷ்ரத்தா புகார் தெரிவிக்க, சம்பந்தப்பட்ட நிறுவனத்தார் ஓடி வந்து உதவியுள்ளனர். இப்போது, டுவிட்டரால் இப்படியும் சில நல்லது நடக்கத் துவங்கியுள்ளது.