உணர்ச்சிக் குவியலாய் வந்துள்ள 'பொன்னியின் செல்வன் 2' டிரைலர் | ‛பொன்னியின் செல்வன் 2' இசை வெளியீடு கோலாகலம் : சிவப்பு கம்பள வரவேற்பில் நனைந்த திரைப்பிரபலங்கள் | டப்பிங் யூனியன் சீல் அகற்றம் | ஒய் திஸ் கொலவெறி பாடலுடன் நாட்டு நாட்டு பாடலை ஒப்பிட்ட கீரவாணி | விடுதலை படம் சிறந்த கற்றல் அனுபவமாக இருந்தது : பவானி ஸ்ரீ | மார்ச் 31ல் ஆர்யாவின் அடுத்த பட டீசர் வெளியீடு | மீண்டும் சர்ச்சையில் நாக சைதன்யா, ஷோபிதா காதல் | போலா 2ம் பாகத்திற்கு லீட் கொடுத்த அபிஷேக் பச்சனின் சர்ப்ரைஸ் என்ட்ரி | இளையராஜா இசையில் ஹிந்தியில் உருவான மியூசிக் ஸ்கூல் | இறப்பதற்கு முன் மஞ்சு வாரியரிடம் இன்னொசென்ட் சொன்ன கடைசி வார்த்தை |
3 வருடங்களுக்கு முன்பு வெளிவந்த படம் பலூன். ஜெய், அஞ்சலி, ஜனனி அய்யர், யோகிபாபு உள்பட பலர் நடித்திருந்தார்கள். யுவன் இசை அமைத்திருந்தார். சரவணன் ஒளிப்பதிவு செய்திருந்தார். சினிஷ் ஸ்ரீதரன் இயக்கி இருந்தார்.
புதிதாக திருமணம் ஆன ஜெய்யும், அஞ்சலியும் ஊட்டியில் ஒரு தனிமை பங்களாவுக்கு தேனிலவு செல்வார்கள். அங்கு நிகழும் ஒரு அமானுஷ்ய சம்பவத்திற்கும் அந்த வீட்டில் ஏற்கெனவே வாழ்ந்து இறந்த ஒரு பலூன் வியாபாரிக்கும் உள்ள தொடர்பை சொல்லும் பிளாக் காமெடி வகை படம். தற்போது இந்தப் படம் தெலுங்கில் மொழிமாற்றம் செய்யப்பட்டு அதே பெயரில் ஓடிடி தளத்தில் வருகிற 10ந் தேதி வெளிவருகிறது.