Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சினிமா நடிகைகளுக்குப் போட்டியாக களமிறங்கும் டிவி நடிகைகள்

06 ஜூலை, 2020 - 12:27 IST
எழுத்தின் அளவு:
TV-Actress-turn-as-glamour-actress

கொரானோ ஊரடங்கு சினிமா உலகில் சிலருக்குத்தான் சிக்கலைக் கொடுத்துள்ளது. சிலருக்கோ தங்களை எப்படியாவது பிரபலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமே அதிகம் உள்ளது.

வீட்டில் மக்கள் முடங்கிக் கிடக்கும் நேரங்களில் அதிகமாக சமூக வலைத்தளங்கள், இணையதளங்களைத்தான் பார்க்கிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். அதன் மூலம் சினிமா ரசிகர்கள், சினிமாவை உருவாக்குபவர்களைக் கவர பல நடிகைகள் சமூக வலைத்தளங்களில் அவர்களது விதவிதமான கிளாமர் மற்றும் கவர்ச்சிப் புகைப்படங்களைப் பதிவேற்றி வருகின்றனர்.

குறிப்பாக சினிமா நடிகைகளை விட சில டிவி நடிகைகள், டிவி தொகுப்பாளர்கள் ஆகியோரது புகைப்படங்கள்தான் கிளாமராகவும், சில கவர்ச்சியாகவும் பதிவேற்றப்பட்டுள்ளன. சினிமா நடிகைகள் கூட இப்படி போஸ் கொடுத்து புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக்கி இருக்க மாட்டார்கள். ஆனால், டிவி நடிகைகள் சிலரது புகைப்படங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. டிவி தொகுப்பாளரும், நடிகையுமான மகேஸ்வரி சமீபத்தில் பதிவேற்றிய கவர்ச்சிப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக கமெண்ட்டுகளைப் பெற்று வருகிறது.

திவ்யா துரைசாமி என்பவர் இந்த கொரானோ காலத்தில் கிளாமரான புகைப்படங்களைப் பதிவேற்றியே சுசீந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கும் வாய்பைப் பெற்றுவிட்டார். இதனால் வரும் காலங்களில் இப்படி இன்னும் அதிகமான புகைப்படங்களை எதிர்பார்க்கலாம்.

'ஜோக்கர்' பட நடிகை ரம்யா பாண்டியன், இடுப்பு மடிப்பு தெரியும்படி எடுத்து வெளியிட்ட புகைப்படங்கள் மூலம் இந்த பரபரப்பை ஆரம்பித்து வைத்தார். அந்த வழியை தற்போது பலரும் தொடர ஆரம்பித்துவிட்டார்கள்.

Advertisement
கருத்துகள் (8) கருத்தைப் பதிவு செய்ய
எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் பகீர்எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : ... 81 வயதில் புஷ்-அப்ஸ் : மிலிந்த் சோமன் அம்மாவின் அசத்தல் 81 வயதில் புஷ்-அப்ஸ் : மிலிந்த் சோமன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (8)

Mani . V - Singapore,சிங்கப்பூர்
07 ஜூலை, 2020 - 05:07 Report Abuse
Mani . V "தொழில்காரிகளால்" சும்மா இருக்க முடியுமா? தங்களின் அனைத்து பசிகளுக்கும், ஆடம்பரச் செலவுகளுக்கும் சம்பாதிக்க வேண்டுமே அதுனால கஸ்டமர்கள் தங்களை மறந்து விடக் கூடாது என்பதற்காக கிளாமர் படங்களை அடிக்கடி வெளியிட்டாத்தானே நல்லது. இப்பொழுது வேட்டைக்கு செல்ல முடியாமல் முடங்கி போய் விட்டார்கள் அல்லவா
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
07 ஜூலை, 2020 - 05:00 Report Abuse
J.V. Iyer ஆம், நடத்துங்கள். பார்த்து மகிழ்கிறோம்.
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
06 ஜூலை, 2020 - 21:14 Report Abuse
S. Narayanan இன்னும் எதையெல்லாம் பார்க்க வேண்டுமோ.
Rate this:
sami srinivasaraghavan - Chennai,இந்தியா
06 ஜூலை, 2020 - 20:31 Report Abuse
sami srinivasaraghavan Koochamillamal Katya vum ( thiramaiyai). Avvaluthan, seekkiram munneralam. Idhu kalai formula.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
06 ஜூலை, 2020 - 19:44 Report Abuse
 Muruga Vel மங்கையர் திலகங்கள் ... டிப்ரஷனில் இருக்கும் இளைஞர்களை பாழாக்கவே இப்படி திறந்து போட்டுக்கொண்டு அலையறாங்க ..இவுங்க பெற்றோர்கள் எந்த ராகம்
Rate this:
மேலும் 3 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in