Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகனுக்காக விக்ரம் எடுத்த அதிரடி முடிவு

05 ஜூலை, 2020 - 18:39 IST
எழுத்தின் அளவு:
Vikram-to-act-as-villain-for-his-son

நடிகர் விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் ஆகியோரை இணைத்து புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். இவர்கள் மூவரும் முதல் முறையாக இணையும் படம் இது என்பதால், அறிவிப்பு வெளியான நாள் முதலே எதிர்பார்ப்பும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க உள்ளது.

இந்நிலையில், இந்த படத்தில் துருவ்வுக்கு வில்லனாக விக்ரம் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துருவ்வை மாஸ் ஹீரோ கேட்டகரிக்கு கொண்டு வருவதற்காக விக்ரம் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதற்கு முன்னர் இருமுகன் படத்தில் விக்ரம் வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
தமிழ் ரசிகர்களை ஏமாற்றும் 'ஓடிடி'தமிழ் ரசிகர்களை ஏமாற்றும் 'ஓடிடி' எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : யுவன் பகீர் எனக்கும் தற்கொலை எண்ணம் வந்தது : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா
06 ஜூலை, 2020 - 17:59 Report Abuse
Anumanthan Gnanasekaran ... கும்பலுக்கு அடுத்த வாரிசு ரெடி பண்ணுகிறார்கள். நாம் ஒன்றிணைந்து இதை முறியடிப்போம்.
Rate this:
Rpalnivelu - Bangalorw,இந்தியா
06 ஜூலை, 2020 - 12:15 Report Abuse
Rpalnivelu தெலுகு திரையுலகம் போல தமிழ் திரையுலகம் வாரிசுகளின் சொர்கம் ஆக முயற்சிக்காதீர். தெலகு சினிமா, வாரிசுகளால் ஒரு கழிவு நீர் குட்டையாகி விட்டது. புது புது நடிகர், டைரக்டர், டெக்னீசியன், இசையமைப்பாளர் என்று பலரும் வரட்டும். வாழட்டும். வாரிசு கலாச்சாரம் ஒழியட்டும் .
Rate this:
06 ஜூலை, 2020 - 08:38 Report Abuse
rasheed நல்ல சேதி எப்பொழுது நடிகர் பிரபலம் ஆனால் அவர்கள் மகன் முன்னுக்கு வரமுடியாது இந்த பார் மூல விக்ரம் தேவையா இவரு மகனை முன்னுக்கு கொண்டு வர ஆசை படுகிறார் ஆனால் கஷ்டம்தானே ரஷீத்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in