Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

குரங்குகளுடன் பிரியா செய்த சேட்டை

05 ஜூலை, 2020 - 12:00 IST
எழுத்தின் அளவு:
Priya-bhavani-shankar-fun-with-monkey

தமிழ் சினிமாவின் இளம் ஹீரோயின்களில் கைநிறைய படங்களை வைத்திருப்பவர் நடிகை பிரியா பவானிசங்கர். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த அவர், ஏற்கனவே உள்ள நடிகைகளுக்கு செம போட்டியாக மாறியிருக்கிறார்.

நடிப்பு ஒருபக்கம் இருந்தாலும் சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கிறார் பிரியா. இதனால் அவரை பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

இந்நிலையில் பிரியா தனது பழைய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் இரண்டு சிம்பான்சி குரங்குகளுடன் இருக்கிறார். ஒரு குரங்கு அவரது கையை பிடித்தப்படி கேமராவுக்கு போஸ் கொடுக்க, மற்றொரு குரங்கோ பிரியாவின் அழகில் மயங்கி அவரை கட்டிப்பிடித்து உதட்டில் முத்தம் கொடுக்கிறது.

இதைப்பார்த்த நெட்டிசன்கள் கொடுத்து வைத்த குரங்குகள் என ஏங்கி தவித்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
செல்வராகவனுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன்: தனுஷ்செல்வராகவனுக்கு என்றென்றும் ... மஹத்துக்கு அஜித் கொடுத்த நம்பிக்கை மஹத்துக்கு அஜித் கொடுத்த நம்பிக்கை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in