Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

சினிமாவுக்கு குட்பை.. சீரியலுக்குள் நுழைந்த பிரம்மானந்தம்

04 ஜூலை, 2020 - 16:56 IST
எழுத்தின் அளவு:
Telugu-Comedy-actor-Brahmanandam-quit-cinema,-enter-into-television

தெலுங்கு சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் பிரம்மானந்தம்.. காமெடியில் எத்தனை வெரைட்டி காட்டமுடியும் என்பதை டோலிவுட் ரசிகர்கள் அறிந்துகொண்டது இவர் படம் மூலம் தான்.. தெலுங்கு சினிமாவின் கவுண்டமணி என்று சொல்லும் அளவுக்கு ஒரு படத்தில் இவர் நடிக்கிறார் என்றால் அந்தப்படத்தின் வியாபாரமே வேறு. தமிழில் 'மொழி' படம் மூலமாக ரசிகர்களுக்கு நெருக்கமானவர். இயக்குனர் ராதாமோகன் படங்களில் கதைக்கு அடுத்ததாக தவறாமல் இடம் பிடித்தவரும் கூட.

ஆனால் இனிவரும் நாட்களில் பிரம்மானந்தம் சினிமாவுக்கு குட்பை சொல்லிவிட்டு முழு நேரமும் சீரியலில் தான் கவனம் செலுத்த போகிறார் என ஒரு தகவல் வெளியாகி தெலுங்கு ரசிகர்களை அதிர்ச்சி அடையவைத்துள்ளது. .சமீபத்தில் தான் சிறிய அளவிலான இதய அறுவை சிகிச்சையும் இவருக்கு நடந்தது. அதனால் படங்களில் நடிப்பதை நிறுத்த முடிவு செய்துவிட்டாராம். அதற்கேற்ற மாதிரி, தன்னை முக்கிய கதாபாத்திரமாக வைத்து தினசரி ஒளிபரப்பாக இருக்கும் புதிய சீரியல் ஒன்றில் நடிக்கவும் இசைவு தெரிவித்து விட்டாராம் பிரம்மானந்தம்.. ஊரடங்கு முடிந்து இயல்பு நிலை திரும்பியதும் இந்த சீரியல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறாராம்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
மீன் விற்கும் நடிகர்மீன் விற்கும் நடிகர் விது வின்செண்ட் ராஜினாமா விது வின்செண்ட் ராஜினாமா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

INNER VOICE - MUMBAI,இந்தியா
05 ஜூலை, 2020 - 22:40 Report Abuse
INNER VOICE நல்ல நடிகர். சந்தேகமேயில்லை. தமிழ் சினிமாவில் இவருக்கு எப்போதும் அச்சுபிச்சு பாத்திரமாகவும், ப்ராஹ்மணர்களை கேலிசெய்யும் பாத்திரமாகவும் பார்க்கும்போதுதான் எரிச்சல் வருகிறது
Rate this:
Hm Join - Chennai,இந்தியா
04 ஜூலை, 2020 - 19:01 Report Abuse
Hm Join நல்ல நகைச்சுவை நடிகர்...
Rate this:
Balasubramanian - Bangalore,இந்தியா
04 ஜூலை, 2020 - 17:42 Report Abuse
Balasubramanian சீரியல் என்றால் ஆயுசுக்கும் மாத பெண்ஷன் கிடைக்கும். சினிமா சீசனுக்கு மட்டுமே பொழியும் மழை மாதிரி வயசு காலத்தில் பெண்ஷன் தானே பெரிசு 😁
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
05 ஜூலை, 2020 - 16:30Report Abuse
 Muruga Velvadivelu gadhi varum...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in