Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

60 மில்லியனைக் கடந்த 'வாத்தி கம்மிங்'

04 ஜூலை, 2020 - 15:03 IST
எழுத்தின் அளவு:
Vaathi-coming-crossed-60-million-views

'வாத்தி எப்ப கம்மிங்' என 'மாஸ்டர்' படத்தின் வருகைக்காக விஜய் ரசிகர்கள் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏப்ரல் 9ம் தேதியே வந்திருக்க வேண்டிய படம். கொரோனா ஊரடங்கு காரணமாக எப்போது வரும் என்று தெரியவில்லை.

'மாஸ்டர்' படத்தின் பாடல்கள் ஏற்கெனவே ஹிட் வரிசையில் சேர்ந்து விட்டது. அப்படத்தில் இடம் பெற்றுள்ள 'வாத்தி கம்மிங்' தற்போது யு-டியுபில் 60 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. ஏற்கெனவே, இப்படத்தின் மற்றொரு பாடலான 'குட்டி ஸ்டோரி' பாடலும் 63 மில்லியனைக் கடந்துள்ளது.

படத்தின் வெளியீட்டிற்கு முன்பாகவே விஜய் பாடல்கள் 60 மில்லியனைக் கடந்துள்ளன. படம் ஏப்ரல் மாதமே வெளிவந்திருந்தால் அது இன்னும் அதிகமான பார்வைகளைப் பெற்றிருக்கும். எப்போதும் படம் வெளிவந்த பின் அந்தப் பாடலை வீடியோவாகப் பார்த்தால் தான் ரசிகர்களை அதிகமாக ரசிக்க வைக்கும்.

'மாஸ்டர்' படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ளார்கள். அனிருத் இசையமைக்க, லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
சுஷாந்த்துக்கு தொடர் அஞ்சலி செலுத்தும் பூமிகாசுஷாந்த்துக்கு தொடர் அஞ்சலி ... கொரோனா நிவாரண உதவி : முதலிடத்தில் சோனு சூட் கொரோனா நிவாரண உதவி : முதலிடத்தில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

யார்மனிதன் - Toronto,கனடா
06 ஜூலை, 2020 - 23:09 Report Abuse
யார்மனிதன் இத கேட்ட வாந்தி கம்மிங்
Rate this:
05 ஜூலை, 2020 - 16:44 Report Abuse
murphys law hahahaha hahahhha hahhaha hahahaha hahahhha hahhaha hahahaha hahahhha hahhaha hahahaha hahahhha hahhaha hahahaha hahahhha hahhaha hahahaha hahahhha hahhaha
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in