Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகைகளுக்கு போட்டியாக களத்தில் குதித்த ரஜினி மகள்

03 ஜூலை, 2020 - 17:46 IST
எழுத்தின் அளவு:
Aishwarya-Dhanush-fantastic-posts

ஊரடங்கு காரணமாக வீட்டில் முடங்கிக் கிடக்கும் நடிகைகள், தங்களது உடற்பயிற்சி வீடியோக்களாக சமூகவலைதளத்தில் வெளியிட்டு வருகின்றனர். தற்போது அந்தப் பட்டியலில் நடிகைகளுக்குப் போட்டியாக ரஜினியின் மூத்த மகளும், தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷும் இணைந்துள்ளார்.

தனுஷ் நடித்த 3 படத்தின் மூலம் இயக்குனராக தமிழ் சினிமாவிற்குள் காலடி எடுத்து வைத்தவர் ஐஸ்வர்யா தனுஷ். அப்படம் நல்ல வரவேற்பை பெற்ற போதும், தொடர்ந்து படங்கள் இயக்க அவர் ஆர்வம் காட்டவில்லை. தற்போது பரதநாட்டிய நடனராகவும், பின்னணி பாடகியாக சிறந்து விளங்கி வருகிறார்.




தனது சமூகவலைதளப் பக்கத்தில் அவ்வப்போது குடும்பப் புகைப்படங்களை வெளியிட்டு வரும் ஐஸ்வர்யா தனுஷ், தற்போது தனது உடற்பயிற்சி புகைப்படங்கள் சிலவற்றை வெளியிட்டுள்ளார். ஜிம் உடையில் ஒரு வளையத்தின் மீது இரண்டு கால்களையும் தூக்கி வைத்தபடி கைகள் இரண்டும் தனது முழு உடலை தாங்கி நிற்கும் யோகாவை அவர் செய்து காட்டியுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷின் இந்த உடற்பயிற்சி புகைப்படங்களைப் பார்த்து நடிகைகள் பலர் வாவ் சொல்லி பாராட்டியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
7வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - வரலட்சுமி ஆவேசம்7வயது சிறுமி பாலியல் வன்கொடுமை - ... ஹீரோ ஆசையில்லை - அர்ஜய் ஹீரோ ஆசையில்லை - அர்ஜய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Covaxin - Bharat Hindustan,இந்தியா
04 ஜூலை, 2020 - 19:57 Report Abuse
Covaxin எல்லாம் ஒரு ...
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04 ஜூலை, 2020 - 15:30 Report Abuse
skv srinivasankrishnaveni உடம்பு ஒல்லியாக இருக்கே அதுவும் மெய்ன் காரணம் நல்லதுதானேடீம்மா தேமேன்னு யோஹாப்கிளாஸ் எடுக்கலாம் நடிகைகளுக்கே கிளாஸ் எடுக்கலாம் நல்ல கேஷ் கிட்டும்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in