யஷ் அடுத்த படம் 'கேஜிஎப் 3'யா ?, கன்னடப் படமா? | 100 மில்லியன் சொத்துக்களின் சொந்தக்காரர் ஐஸ்வர்யா ராய் | தனுஷ் நடித்துள்ள 'த கிரே மேன்' டிரைலர் இன்று வெளியீடு | ஒரே டைப் டிசைன்: பிரசாந்த் நீல் மீது விமர்சனம் | தொடர் ஹிட்டுகள், மீள்கிறதா தமிழ் சினிமா? | குஷி முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவு | நீதிமன்ற உத்தரவு ; தியேட்டர்களில் நிறுத்தப்பட்ட சேகர் | 68 வயதில் இயக்குனராக மாறிய வில்லன் நடிகர் | குட்டையான உடை அணிந்து குத்தாட்டம் போட்ட ஸ்ரீநீதி! | 'கேன்ஸ்' திரைப்பட விழாவில் அசத்திய தமிழ் திரைப்படம் |
விஷால் தற்போது நடித்து வரும் படம் சக்ரா. சமீபத்தில் இந்தப்படத்தின் டிரைலர் நான்கு மொழியில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. புதியவரான எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ள இந்தப்படத்தில் ஸ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா மற்றும் சிருஷ்டி டாங்கே என மூன்று கதாநாயகிகள் நடித்துள்ளனர்
இந்தப்படமும் குறிப்பாக விஷாலின் முந்தைய படமான இரும்புத்திரை போல விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரும்புத்திரையில் விஷாலுக்கு டப் கொடுக்கும் வில்லனாக அர்ஜுன் நடித்தது போல இந்தப்படத்தில் வில்லனாக, இல்லையில்லை வில்லியாக நடிகை ரெஜினா தான் நடித்துள்ளாராம். படத்தில் மெயின் வில்லனே அவர்தான் என்கிற தகவல் தற்போது கசிந்துள்ளது. க்ளைமாக்ஸில் விஷாலுக்கும் இவருக்கும் மிகப்பெரிய சண்டை காட்சியும் இருக்கிறதாம்..