Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

நடிகர் ஹர்பஜன் சிங்கிற்கு வாழ்த்து கூறும் பிரபலங்கள்

03 ஜூலை, 2020 - 12:58 IST
எழுத்தின் அளவு:
Lot-of-Birthday-wishes-for-Harbhajan-singh

இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங். அவரை தற்போது தமிழ்த் திரைப்பட நடிகர் என்றும் சொல்லலாம்.

ஜான்பால்ராஜ், ஷாம் சூர்யா இயக்கத்தில் அர்ஜுன், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, சதீஷ் மற்றும் பலர் நடிக்கும் 'பிரண்ட்ஷிப்' என்ற படத்தில் ஹர்பஜன் சிங் கதாநாயகனாக அறிமுகமாகிறார்.

இத்தனை வருடங்களாக கிரிக்கெட் வீரராக மட்டுமே தனது பிறந்தநாளை சந்தித்த ஹர்பஜன் முதல்முறையாக ஒரு நடிகராகவும் இன்று கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழ் சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். இன்று 'பிரண்ட்ஷிப்' படத்தின் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட உள்ளார்கள்.

ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாவதைப் போலவே, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் இர்பான் பதான், விக்ரம் நடிக்கும் 'கோப்ரா' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
முத்த சர்ச்சை பற்றி வனிதாவின் டுவீட்முத்த சர்ச்சை பற்றி வனிதாவின் டுவீட் 'தாதா 87 - 2.0' - ஆரம்பமே சர்ச்சை 'தாதா 87 - 2.0' - ஆரம்பமே சர்ச்சை

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in