Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முத்த சர்ச்சை பற்றி வனிதாவின் டுவீட்

03 ஜூலை, 2020 - 12:36 IST
எழுத்தின் அளவு:
Vanitha-tweet-about-Kiss-contraversy

நடிகையும், கடந்த ஆண்டு பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான வனிதா விஜயகுமார் கடந்த வாரம் பீட்டர் பால் என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார். திருமணத்தன்று இருவரும் முத்தம் கொடுத்துக் கொண்ட புகைப்படங்கள் வெளிவந்தன. அதை பல்வேறு தரப்பினரும் சமூக வலைத்தளங்களில் செய்திகளில் வெளியிட்டார்கள்.

ஒரு அந்தரங்கமான விஷயத்தை இப்படியா வெளியிடுவது என வனிதா மீது விமர்சனம் எழுந்தது. அடுத்து அவர் திருமணம் செய்து கொண்ட பீட்டர் பால் முதல் மனைவி போலீசில் புகார் அளித்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது. சொந்தமாக யு டியுப் சேனல் வைத்திருக்கும் வனிதா தனது திருமணம் பற்றி பின்னர் அந்த சேனலில் சில விளக்கங்களைக் கொடுத்தார்.

முத்த சர்ச்சைக்கு இன்று டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அவரது கணவர் பீட்டர் பால் நெற்றியில் முத்தமிடும் புகைப்படத்தைப் பகிர்ந்து, “மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்கு மட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்தது இல்லை என்று,” என்ற 'தங்க மீன்கள்' பட வசனத்தைப் பதிவிட்டுள்ளார்.

இவர்களில் யார் அப்பா, யார் மகள் என்ற சந்தேகம் எழுந்தால் வனிதாவின் அடுத்த டுவீட்டுகளுக்குக் காத்திருங்கள்.

Advertisement
கருத்துகள் (12) கருத்தைப் பதிவு செய்ய
ரகசியமாய் படப்பிடிப்பு நடத்துகிறாரா சுசீந்திரன்?ரகசியமாய் படப்பிடிப்பு ... நடிகர் ஹர்பஜன் சிங்கிற்கு வாழ்த்து கூறும் பிரபலங்கள் நடிகர் ஹர்பஜன் சிங்கிற்கு வாழ்த்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (12)

MPK - Chennai,இந்தியா
05 ஜூலை, 2020 - 17:03 Report Abuse
MPK இந்த கேடுகெட்ட ஜென்மத்தால் உண்மையாக குடும்ப தம்பதிகளுக்கு அவமானம்
Rate this:
rishi - varanasi,இந்தியா
05 ஜூலை, 2020 - 12:23 Report Abuse
rishi சட்டு புட்டுன்னு ,,,,,,,,
Rate this:
Girija - Chennai,இந்தியா
04 ஜூலை, 2020 - 11:38 Report Abuse
Girija இந்த ஷைத்தான்களின் செய்திகள் ரொம்ப முக்கியம் ?
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
04 ஜூலை, 2020 - 09:02 Report Abuse
M.Sam சீதேவியாரு மற்றவர்கள் யாரு என்று கூட தெரியவில்லை
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
04 ஜூலை, 2020 - 07:10 Report Abuse
skv srinivasankrishnaveni உனக்கெல்லாம் எதுக்குடி திருமணம் என்ற அபத்தமெல்லாம் .நீ எல்லாம் வேட்பபேரபாஸ்கெட் தான்
Rate this:
மேலும் 7 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in