Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாளவிகாவுக்கு கிரியா யோகா சொல்லிக் கொடுத்த ரஜினி

02 ஜூலை, 2020 - 12:50 IST
எழுத்தின் அளவு:
Rajini-teach-me-about-kriya-yoga-says-Malavika-mohanan

வேகமாக வளர்ந்து வரும் இளம் நடிகை மாளவிகா மோகனன். மலையாளத்தில் நடித்து வந்த அவர் ஈரானிய இயக்குனர் மஜித் மஜிதியின் பியாண்ட் தி கிளைவுட்ஸ் படத்தில் நடித்த பிறகு பிசியானார். பேட்ட படத்தில் நடித்த பிறகு கவனிக்கப்பட்டார். தற்போது மாஸ்டர் படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார்.

பேட்ட படத்தில் நடித்தபோது ரஜினி தனக்கு யோகாசனங்கள் பற்றி சொல்லிக் கொடுத்தாகவும், முக்கியமாக கிரியா யோகா பற்றி சொல்லிக் கொடுத்தாகவும் கூறியிருக்கிறார்.

அவர் மேலும் கூறியிருப்பதாவது: எந்தப் படமாக இருந்தாலும் ஹீரோயினாகத்தான் நடிப்பது என்று முடிவு செய்திருந்தேன். அந்த நேரத்தில்தான் பேட்ட வாய்ப்பு வந்தது. பலரும் சிறிய கேரக்டர் நடிக்க வேண்டாம் என்றார்கள். ஆனால் நான் எவ்வளவு சிறிய கேரக்டராக இருந்தாலும் அது ரஜினி படம் அதில் நடித்தே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக நடித்தேன். அதற்கான பலன் தான் மாஸ்டர் படம்.

பேட்ட படத்தில் நடித்தபோது ரஜினி உடன் நிறைய நேரம் செலவிட முடிந்தது. ஆன்மிகம் பற்றி நிறைய பேசினார். அவரிடம் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. உடலையும், மனதையும் திடமாக வைத்துக் கொள்ள பல யோகாக்கள் பற்றிச் சொன்னார். குறிப்பாக கிரியா யோகவாவின் முக்கியத்துவம் பற்றி சொன்னார். இப்போது அவர் சொன்னவற்றை பின்பற்றி வருகிறேன். என்கிறார் மாளவிகா.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பொன்விழா படங்கள்: சொர்க்கம் - ஒரே காட்சியில் உருக வைத்த ஜூலியஸ் ஜீசர்பொன்விழா படங்கள்: சொர்க்கம் - ஒரே ... டுவிட்டர் - தென்னிந்திய நடிகர்களில் முதலிடத்தில் மகேஷ் பாபு டுவிட்டர் - தென்னிந்திய நடிகர்களில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Ellamman - Chennai,இந்தியா
05 ஜூலை, 2020 - 09:56 Report Abuse
Ellamman உடன் நடிக்கும் நடிகர்களுக்கும் சொல்லி தருவாரா?? இல்லை நடிகைகளுக்கு மட்டுமா??? என்ன ஒரு அக்கறை... சொந்த மகள்களுக்கு சொல்லிக்கொடுத்து சமூகத்தில் நல்ல பெயரை வாங்க கற்றுக்கொடுங்கள்...
Rate this:
Nallavan Nallavan - இதே பெயரில் உலாத்தும் திமுக அடிமைக்கு நன்றி,இந்தியா
03 ஜூலை, 2020 - 12:39 Report Abuse
Nallavan Nallavan வயதான நடிகைகளுக்கும் சொல்லிக்கொடுப்பார் .........
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
03 ஜூலை, 2020 - 11:19 Report Abuse
skv srinivasankrishnaveni எப்படியோ முழுக்க முடிந்து நடிச்சால் சரி தேங்க மார்க்கெட் பிக்கப் ஆவோணும்னா ..வே இருக்க ரெடியாயிருக்கீங்களே
Rate this:
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
03 ஜூலை, 2020 - 05:23 Report Abuse
J.V. Iyer மேன்மக்கள் மேன்மக்களே.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in