Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடல் உறுப்புகள் தானம் செய்த ஜெனிலியா - ரித்தேஷ்

02 ஜூலை, 2020 - 11:25 IST
எழுத்தின் அளவு:
Genelia---Ritesh-Deshmukh-donates-their-organs

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த பாய்ஸ் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் ஜெனிலியா. பின்னர் சச்சின், சென்னை காதல், சந்தோஷ் சுப்பிரமணியம், உத்தமபுத்திரன், வேலாயுதம் உள்ளிட்ட தமிழ்ப் படங்களிலும் பல தெலுங்கு, ஹிந்திப் படங்களிலும் நடித்தார்.

ஹிந்தி நடிகர் ரித்தேஷ் தேஷ்முக்கைத் திருமணம் செய்து கொண்டு நடிப்பதை விட்டு விலகியுள்ளார். நேற்று உலக டாக்டர்கள் தினத்தில் ஜெனிலியாவும், அவரது கணவர் ரித்தேஷும் உடல் உறுப்பு தானப் பத்திரத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

“நானும் ரித்தேஷும் இது குறித்து நீண்ட காலமாகவே யோசித்து வந்தோம், ஆனால், அதை செய்ய முடியாமலே இருந்தது. இன்று(நேற்று ஜூலை 1) டாக்டர்கள் தினத்தில் எங்களது உடல் உறுப்புகளை தானம் செய்ய வாக்குறுதி கொடுத்துவிட்டோம். அடுத்தவருக்கு நாம் தரும் மிகப் பெரும் பரிசு, வாழ்க்கைப் பரிசு தான். உயிர்களைக் காப்பாற்ற இது போல நீங்களும் உங்களது உடல் உறுப்புகளை தானம் செய்யுங்கள்,” என்று கேட்டுக கொண்டுள்ளார்.

அவர்களின் இந்த தானத்திற்கு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பாராட்டு தெரிவித்துள்ளார்கள்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'வெளிப்படைத்தன்மை அவசியம்!''வெளிப்படைத்தன்மை அவசியம்!' பொன்விழா படங்கள்: சொர்க்கம் - ஒரே காட்சியில் உருக வைத்த ஜூலியஸ் ஜீசர் பொன்விழா படங்கள்: சொர்க்கம் - ஒரே ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

S. Narayanan - Chennai,இந்தியா
02 ஜூலை, 2020 - 18:57 Report Abuse
S. Narayanan தான பத்திரத்தில் கையெழுத்து போட்டதே பெரிய விஷயம்.
Rate this:
Loganathaiyyan - Kolkata,இந்தியா
02 ஜூலை, 2020 - 16:48 Report Abuse
Loganathaiyyan அம்மாடி டப்பா சத்தம் தாங்கல்லைடா சாமி. அட்லீஸ்ட் ரத்ததானம் செய்தார்கள் என்றால் ரத்தம் கொடுத்தார்கள் என்று அர்த்தம். உறுப்பு தானம் என்றால் அப்போ அவர்கள் 2 கிட்னியில் ஒன்று கொடுத்தார்களா இல்லை இரண்டு நுரையீரல்களில் ஒன்றை கொடுத்தார்களா "செத்தால் விபத்தில், அவர்கள் உறுப்புகளை எடுத்து மற்றவர்களுக்கு பொறுத்துவார்கள் அதுவும் நல்ல நிலையில் இருக்கும் பட்சத்தில்" வெறும் ஒரு கையெழுத்து போட்டிருக்கின்றார்கள் அவ்வளவு தான். இதுக்கு இவ்வளவு அழும்பு
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in