Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சபாஷ் சரியான போட்டி

01 ஜூலை, 2020 - 19:30 IST
எழுத்தின் அளவு:
Sayyeesha,-Vedhiaka-dance-for-Taki-Taki

கொரோனா ஊரடங்கால் வீட்டில் முடங்கி கிடக்கும் நடிகைகள் பலரும் சமூகவலைதளங்களையே அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். ரசிகர்களுடன் தினம் ஏதையாவது ஒன்றை பதிவிட்டு தங்களை மறக்காது வண்ணம் பார்த்து கொள்கின்றனர்.

ஆர்யாவின் மனைவியும் நடிகையுமான சாயிஷா அவ்வப்போது நடனம் ஆடியும், விதவிதமாக கேக்கள் செய்தும் அதை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அதேப்போன்று நடிகை வேதிகாவும் தனது போட்டோக்களையும், நடனம் ஆடிய வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.









View this post on Instagram
















Dancing away the lockdown blues!! ❤️💃 #takitaki#passion#dance#forever#love#lockdownlife#workout#fromtheheart#instavideo#instamood

A post shared by Sayyeshaa (@sayyeshaa) on





இந்நிலையில் இவர்கள் இருவரும் டாக்கி டாக்கி என்ற ஆங்கில பாடலுக்கு நடனம் ஆடி அதை தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளனர். இருவரும் நடனத்தில் சளைத்தவர்கள் அல்ல என்பது தெரியும். இருந்தாலும் இந்த பாடலுக்கு வித்தியாசமாக அதேசமயம் செக்ஸியான நடன அசைவுகள் உடன் வெவ்வேறு மூவ்மென்ட்களை கொண்டு இருவரும் ஆடி உள்ளனர். இருவரது நடனங்களையும் ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். என்றாலும் இருவரில் யாருடைய நடனம் பெஸ்ட் என்பதை ரசிகர்களாகிய நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.










View this post on Instagram
















#TakiTaki thank u @mukta_nagpal choreo @jojogomezxo @djsnake

A post shared by Vedhika (@vedhika4u) on



Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
பெரும் சவாலான விஷயம் : நாசர்பெரும் சவாலான விஷயம் : நாசர் மருத்துவர்களுக்கு கமல் பாராட்டு மருத்துவர்களுக்கு கமல் பாராட்டு

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
03 ஜூலை, 2020 - 23:49 Report Abuse
Ramesh R சாயெஷா வின்னர்
Rate this:
Nathan - Hyderabad,இந்தியா
03 ஜூலை, 2020 - 06:47 Report Abuse
Nathan யார் பெற்ற செல்வங்களோ. வயிற்றுக்கான வழி இப்படி ஆகி போச்சே
Rate this:
தாமரை செல்வன்-பழநி - பழநி,இந்தியா
02 ஜூலை, 2020 - 22:36 Report Abuse
தாமரை செல்வன்-பழநி தமிழ் ரஸிக சிகாமணிகளுக்கு நல்ல விருந்துதான் போங்கள் .
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
02 ஜூலை, 2020 - 18:10 Report Abuse
S. Narayanan கொரோனாவினால் மக்கள் படும் அவஸ்தைகளுக்காக கொஞ்சம் ஆறுதலாவது சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in