Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எஸ்.ஜே.சூர்யாவின் 2 படங்கள் எப்போது வரும்?

01 ஜூலை, 2020 - 12:12 IST
எழுத்தின் அளவு:
When-SJ-Suriyas-2-film-will-release

ஒரு படத்தைத் தயாரித்து முடித்தால் அந்தப்படம் ஓரிரு வருடங்களுக்குள் வெளியானால்தான் அது ஒரு புதிய படம் என்ற உணர்வை படம் பார்க்கும் பார்வையாளனுக்குத் தரும். சில பல காரணங்களால் ஓரிரு வருடங்கள் கழித்து வந்தால் அந்தப் படத்தில் 'அப்டேட்' என்ற விஷயங்கள் 'ஓல்டு' ஆகப் போய்விடும்.

எஸ்.ஜே. சூர்யா கதாநாயகனாக நடித்துள்ள இரண்டு படங்கள் முடிந்தும் மூன்று வருடங்களுக்கு மேலாக வெளியாகாமல் இருக்கின்றன. செல்வராகவன் இயக்கத்தில் நடித்துள்ள 'நெஞ்சம் மறப்பதில்லை', படமும் 'மாயா, கேம் ஓவர்' படங்களை இயக்கிய அஷ்வின் சரவணன் இயக்கத்தில் நடித்துள்ள 'இறவாக்காலம்' படமும் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

செல்வராகவன், அஷ்வின் சரவணன் இருவருமே தாங்கள் இயக்கிய படங்களால் நம்பிக்கை தரும் இயக்குனர்கள் எனப் பெயரெடுத்தவர்கள். இரண்டு படங்களின் டிரைலர்களை எப்போதோ வெளியிட்டு அதன் மூலம் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தினார்கள்.

ஓடிடி தளங்களில் சில படங்கள் தற்போது வெளிவரும் சூழலில் இப்படி சிக்கலில் சிக்கி தடுமாறிக் கொண்டிருக்கும் படங்கள் வெளிவந்தால் ரசிகர்கள் வரவேற்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

எஸ்.ஜே.சூர்யா, அமிதாப்பச்சன் இணைந்து நடிக்க ஆரம்பமான 'உயர்ந்த மனிதன்' படமும் அப்படியே நின்று போயுள்ளது

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
6 மாதங்களில் 50 படங்கள் மட்டுமே ரிலீஸ்6 மாதங்களில் 50 படங்கள் மட்டுமே ரிலீஸ் மீண்டும் வருகிறார் மந்த்ரா மீண்டும் வருகிறார் மந்த்ரா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in