வைரலாகும் விக்ரம் படத்தின் திரைக்கதை புத்தகம் | மகிழ்திருமேனிக்கு அஜித் போட்ட உத்தரவு | தனுஷின் வாத்தி டிரைலர் நாளை வெளியாகிறது | என்னை வேவு பார்ப்பவர்களை வீடு புகுந்து அடிப்பேன் : கங்கனா ஆவேசம் | கடும் குளிரில் விஜய் படக்குழுவினர் அவதி: சென்னை திரும்பினார் த்ரிஷா | ஹீரோயின் ஆன யு-டியூப் பிரபலம் | 'லியோ' படத்திற்கு இப்போதே முன்பதிவு ஆரம்பம் | ‛ரைட்டர் பத்மபூஷன்' படம் பாருங்கள் ; சிபாரிசு செய்யும் மகேஷ்பாபு | பதான் இயக்குனருடன் சேர்ந்து பிரபாஸ் - ஹிருத்திக் படத்தை புதுப்பிக்கும் புஷ்பா தயாரிப்பாளர்கள் | தரக்குறைவாக விமர்சித்த நெட்டிசன்களுக்கு வீஜே மகேஸ்வரி பதிலடி |
தமிழில் செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலி இயக்கத்தில் வெளியான மாலை நேரத்து மயக்கம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்தவர் வாமிகா கபி.. அதன்பின் தமிழில் வாய்ப்பில்லாத வாமிகா மலையாளத்தில் கோதா என்கிற மல்யுத்த வீராங்கனையாக நடித்து தனது முழு திறமையையும் வெளிக்காட்டி ஆச்சர்யப்படுத்தினார். தற்போது மாயா' இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் 'இறவாக்காலம்' என்கிற படத்திலும் நடித்துள்ளார்..
ஊரடங்கு நாட்கள் நீண்டுகொண்டே செல்வதால் ரசிகர்கள் தன்னை மறந்துவிட கூடாது என்பதற்காக, தற்போது தனது கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் வாமிகா. மேலும், “உடல்தோற்றத்தில் இருந்து வெளிப்படுவது அல்ல கவர்ச்சி.. அது உள்ளத்தில் எரியும் தீ' என கவர்ச்சிக்கு புது விளக்கமும் அளித்துள்ளார்.