Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அக்காவின் ரூட்டிலேயே யாஷிகாவின் தங்கை

30 ஜூன், 2020 - 19:59 IST
எழுத்தின் அளவு:
Yashika-Anand-sister-in-glamour-way

தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு குத்து என்கிற அடல்ட் காமெடி படம் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த்.. அதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அதிக அளவு ரசிகர்களை சம்பாதித்தார் யாஷிகா. பட வாய்ப்பு இருக்கிறதோ இல்லையோ தொடர்ந்து சோஷியல் மீடியாவில் தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்து வருகிறார் யாஷிகா.

இந்தநிலையில் யாஷிகா ஆனந்த்தின் தங்கை ஓஷின் ஆனந்த்தும் அதிரடியாக கவர்ச்சி களத்தில் குதித்துள்ளார்.. தனது அக்காவை பின்பற்றி அவருக்கே டஃப் கொடுக்கும் விதமாக குட்டைப்பாவாடை உடைகளை அணிந்து விதவிதமான கவர்ச்சி புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் ஓஷின் ஆனந்த். இது திரையுலக வாய்ப்புகளை அவருக்கு உருவாக்கி தருமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.



Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பிளான் பண்ணி பண்ணனும்பிளான் பண்ணி பண்ணனும் கவர்ச்சிக்கு போட்டோவுடன் புதுவிளக்கம் வெளியிட்ட வாமிகா கபி கவர்ச்சிக்கு போட்டோவுடன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Vakkeel VanduMurugan - Phoenix, Arizona,யூ.எஸ்.ஏ
01 ஜூலை, 2020 - 12:10 Report Abuse
Vakkeel VanduMurugan இவங்களை பெத்தவங்க யாருப்பா? அவங்களுக்கு நன்றி
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
01 ஜூலை, 2020 - 05:52 Report Abuse
 Muruga Vel காத்து வாங்கற விஷயத்துல சொல்றீங்களா
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
01 ஜூலை, 2020 - 05:42 Report Abuse
Mani . V "......ஓஷின் ஆனந்த். இது திரையுலகவாய்ப்புகளை அவருக்கு உருவாக்கி தருமா என்பதை......." - திரையுலக வாய்ப்புகளை உருவாக்கி தருமா? என்று தெரியாது ஆனால் கண்டிப்பாக "அந்த மாதிரி" வாய்ப்புகளை கட்டாயம் உருவாக்கித் தரும்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in