Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பிளான் பண்ணி பண்ணனும்

30 ஜூன், 2020 - 19:54 IST
எழுத்தின் அளவு:
Plan-Panni-Pannanum

பாணா காத்தாடி, செம போத ஆகாத படங்களை இயக்கிய பத்ரி வெங்கடேஷ் தற்போது இயக்கி உள்ள படம் 'பிளான் பண்ணி பண்ணனும்'. இதில் டி.வி நட்சத்திரம் ரியோ ராஜ், ரம்யா நம்பீசன், ரோபா சங்கர், பால சரவணன் உள்பட பலர் நடிக்கிறார்கள்.

வட சென்னையை சேர்ந்த ரியோ ராஜ், ஐ.டி கம்பெனியில் வேலை செய்கிறார். கேரளாவை சேர்ந்த ரம்யா நம்பீசன் அமெரிக்க கனவுடன் சென்னையில் தங்கி படிக்கிறார். இருவருக்கும் காதல். இவர்கள் தங்கள் நண்பர்களுடன் சேர்ந்து ஒரு ஜாலி டிரிப் செல்கிறார்கள். இந்த பயணத்தில் ஒரு சிக்கலில் அவர்கள் மாட்டிக் கொள்ள அதிலிருந்து எப்படி பிளான் பண்ணி தப்பிக்கிறார்கள் என்பதுதான் கதை.

படத்தில் முக்கியமான காட்சிகள் சிக்கிம் மாநிலத்தில் உள்ள இந்திய - சீன எல்லையில் படமாக்கப்பட்டது. மைனஸ் 7 டிகிரி குளிரில் ரம்யா நம்பீசனும், ரியோ ராஜும் நடித்திருக்கிறார். இந்த காட்சிகள் பேசப்படும் என்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
ஹுமா குரேஷிக்கும் ஷாக் கொடுத்த  மின்சார கட்டணம்ஹுமா குரேஷிக்கும் ஷாக் கொடுத்த ... அக்காவின் ரூட்டிலேயே யாஷிகாவின் தங்கை அக்காவின் ரூட்டிலேயே யாஷிகாவின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

01 ஜூலை, 2020 - 15:35 Report Abuse
murphys law this guy is infit to be a hero....he looks like nambeesan last brother
Rate this:
sam - Bangalore,இந்தியா
02 ஜூலை, 2020 - 23:12Report Abuse
samI though car cleaner .....
Rate this:
Unknown -  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூன், 2020 - 21:25 Report Abuse
Unknown இன்னுமா ரம்யா ஹீரோயின்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in