Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஹரிஷுக்கு போட்டி போட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கூறிய ஹீரோயின்கள்

30 ஜூன், 2020 - 17:27 IST
எழுத்தின் அளவு:
More-actress-wishes-Harish-kalyan

தமிழ் சினிமாவில் தற்போது உள்ள இளம் ஹீரோக்களில் அதிக ரசிகைகளை கொண்டிருப்பவர் ஹரிஷ் கல்யாண். சாக்லேட் பாய் ஹரிஷ் நேற்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி சமூகவலைதளங்களில் அவருக்கு பல ரசிகைகள் போட்டி போட்டு வாழ்த்து கூறினர். இதில் நடிகைகளும் அடக்கம்.

ஹரிஷ் கல்யாணுடன் சேர்த்து தொடர்ந்து கிசுகிசுக்கப்பட்டு வரும் நடிகை ரைசா வில்சன், "பிறந்தநாள் வாழ்த்துகள் ஹரிஷ். நீ நீயாக இருப்பதற்காக நன்றி. எப்போதும் அப்படியே இரு. கடவுள் உன்னுடனே இருந்து உனக்கு எல்லா சந்தோஷங்களையும் அளிப்பார்", என கூறியுள்ளார்.

ரைசாவை மிஞ்சம் வகையில் நடிகை பிரியா பவானி சங்கர் மனதில் இருந்து வாழ்த்து கூறி அசத்தியுள்ளார். "நீ கேட்டது போலவே மனதில் இருந்து ஒரு பிறந்தநாள் வாழ்த்து செய்தி. உனக்கு நிறைய மகிழ்ச்சி, அன்பு, அமைதி மற்றும் நீ ஆசைப்படும் அனைத்தும் கிடைக்கட்டும். மற்றவரின் சிரிப்புக்கு எப்போதும் நீ காரணமாய் இரு. மனசுல இருந்து பிறந்தநாள் வாழ்த்துகள் மா", என வாழ்த்தியுள்ளார் பிரியா.

இவர்களை போலவே நடிகை பிந்துமாதவி உள்ளிட்ட பலரும் ஹரிஷுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நந்திதாவின் அதிரடி ஆக்ஷன் படம் - ஜுலை 2ல் டிரைலர்நந்திதாவின் அதிரடி ஆக்ஷன் படம் - ஜுலை ... மாளவிகாவிடம் வம்பிழுத்த விஜய் மாளவிகாவிடம் வம்பிழுத்த விஜய்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

பெரிய ராசு - தென்காசி ,இந்தியா
02 ஜூலை, 2020 - 16:39 Report Abuse
பெரிய ராசு யாரு இவன் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in