Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விபத்தில் சிக்கிய கொல்லங்குடி கருப்பாயி: கால் எலும்பு முறிந்தது

30 ஜூன், 2020 - 13:02 IST
எழுத்தின் அளவு:
Accident-to-actress-and-Singer-Kollangudi-Karuppayee

பிரபல நாட்டுப்புற பாடகி கொல்லங்குடி கருப்பாயி, இவர் ஆண்பாவம் படத்தில் அறிமுமாகி ஆயிசு நூறு, ஏட்டிக்கி போட்டி, கோபால கோபாலா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களிலும் பாடி உள்ளார். கணவர் மறைவு மற்றும் முதுமை காரணமாக சினிமாவில் இருந்து விலகி காரைக்குடியில் வசித்து வந்தார். 80 வயதான கருப்பாயி முதியோர் மற்றும் ஓய்வூதியம் மற்றும் நடிகர்களுக்கு அரசாங்கம் வழங்கிய 1500 ரூபாயுடன் வாழ்ந்து வருகிறார்.

இவர் நேற்று முன்தினம், சாலையைக் கடக்கும்போது இரு சக்கர வாகனம் ஒன்று அவர் மீது மோதியதாகக் கூறப்படுகிறது. இதனால் காயம் அடைந்த கருப்பாயி அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்ட்டார். அவரது இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மாவு கட்டு போடப்பட்டுள்ளது. தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனா ஒழிப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அஜித்துக்கு கர்நாடக அரசு பாராட்டுகொரோனா ஒழிப்புக்கு நவீன ... ரஜினிகாந்த்திற்கு அடுத்து சிரஞ்சீவியுடன் நடிப்பாரா குஷ்பு ? ரஜினிகாந்த்திற்கு அடுத்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

கதிரழகன், SSLC - சிவகங்கை, TN,இந்தியா
01 ஜூலை, 2020 - 08:12 Report Abuse
கதிரழகன், SSLC தமிழ் தமிழ் ன்னு பேசறதோட சரி. இவிங்களுக்கு உரிய மரியாதை கவுரவம் கொடுக்கிறது கெடையாது.
Rate this:
Ray - Chennai,இந்தியா
30 ஜூன், 2020 - 20:05 Report Abuse
Ray நலம்பெற கடவுள் அருள் புரிய வேண்டுகிறேன்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in