Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

கொரோனா ஒழிப்புக்கு நவீன தொழில்நுட்பம்: அஜித்துக்கு கர்நாடக அரசு பாராட்டு

30 ஜூன், 2020 - 12:57 IST
எழுத்தின் அளவு:
Karnataka-government-congrats-Ajith-team

நடிகர் அஜித் நடிப்பு என்பதை தாண்டி பல விஷயங்களில் ஆர்வம் மிக்கவர். கார் ரேஸ், பைக் ரேஸ், போட்டோகிராபி, துப்பாக்கி சுடுதலை தொடர்ந்து அவரது சமீபத்திய ஆர்வம் ஆளில்லா குட்டி விமானங்களை (ட்ரோன்) மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வருவது.

ட்ரோன்களை அவசரகால மருந்துகளை எடுத்துச் செல்லும் பறக்கும் ஆம்புலன்சாக அதை பயன்படுத்தலாம் என்று நிரூபித்தார். தற்போது கொரோனா காலத்தில் கிருமி நாசினி தெளிக்க ட்ரோனை பயன்படுத்துமாறு அவர் தமிழக அரசை கேட்டுக் கொண்டிருந்தார். அதன்படி தற்போது பல இடங்களில் அதாவது கொரோனா சிவப்பு மண்டலங்களில் ட்ரோன் மூலம் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

இதனை கேள்விப்பட்ட கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராணயன், அஜித்தின் ட்ரோன் குழுவினரை சந்தித்து அவர்களின் செயல்பாடுகளை நேரடியாக பாராட்டி உள்ளார். அந்த படத்தை தனது டுவிட்டரில் வெளியிட்டு "அஜித் மற்றும் அவரது குழுவினருக்கு பாராட்டுகள். கொரோனா ஒழிப்பு போராட்டத்தில் தொழில்நுட்ப பங்களிப்புக்கு அவர் பெரும் பங்கு வகிக்கிறார்" என்று கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
ஓடிடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக தமன்னா?ஓடிடி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக ... விபத்தில் சிக்கிய கொல்லங்குடி கருப்பாயி: கால் எலும்பு முறிந்தது விபத்தில் சிக்கிய கொல்லங்குடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

meenakshisundaram - bangalore,இந்தியா
04 ஜூலை, 2020 - 03:37 Report Abuse
meenakshisundaram இப்படிப்பட்ட திறமை மற்றும் மற்றவர் நலனில் அக்கறை யுள்ள தமிழ் நடிகர்கள் எங்கே அதிகம் மதிக்கப்படுகிறார்கள்,?இந்த தமிழ் மக்கள் அவலங்களையே ஆதரித்து அவர்களுக்கு சூப்பர் ,தளபதி .போன்ற பட்டன்களை சூட்டி அவர்களின் பின்னே போகிறார்கள்.வாழ்க அஜித்
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
30 ஜூன், 2020 - 13:21 Report Abuse
swa good manreason for his success is than vundu than velaiyundu
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in