Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

தேவயானியின் இனிய அனுபவம்!

30 ஜூன், 2020 - 05:38 IST
எழுத்தின் அளவு:
nice-experience-of-Devayani

தான் நடித்த, 'கொரோனா' விளம்பரப் படம் குறித்து, நடிகை தேவயானி கூறியதாவது:நெருக்கடியான கொரோனா காலத்தில், எங்களை போன்ற கலைஞர்கள், மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் போது, அது மிக வேகமாக, அனைவரிடமும் சென்றடைகிறது.இப்படி ஒரு வாய்ப்பை கொடுத்த முதல்வருக்கு நன்றி. இந்த விளம்பரப் படம், ஒரு தந்தை, மகளுக்கான பாசப்பிணைப்போடு அமைந்து உள்ளது.இ.வி.கணேஷ் பாபு, இந்த விளம்பரத்தை எழுதி, இயக்கி இருக்கிறார். ஊரடங்கு காலகட்டத்தில், என் குடும்பத்தோடு, அந்தியூர் அருகிலுள்ள, எண்ணமங்கலம் கிராமத்தில் வசிக்கிறேன். அரசு அனுமதியோடு, சென்னை வந்து, 'டிவி' தொடர்களில் நடித்து சென்றிருக்கிறேன். கிராமங்களின் வாழ்க்கையை, முழுமையாக நான் இப்போது அனுபவித்து வருகிறேன்.தோட்டங்களுக்கு நீர் பாய்ச்சுவது, கிராமத்து சமையல், தினமும் இரவு நேரத்தில், என் மூத்த மகள் பகவத்கீதை வாசிக்க, அதை நாங்கள் குடும்பத்தோடு கேட்பது, குழந்தைகளுக்கான கல்வி, இப்படி வாழ்க்கையின் அர்த்தங்களை, முழுமையாக செயல்படுத்தி வருகிறோம்.நல்ல தரமான படங்களுக்காக, கதாபாத்திரத்துக்காக காத்திருக்கிறேன்; தொடர்ந்து நடிப்பேன்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
'டிக்டாக்'கிற்கு எதிராக மீரா மிதுன்!'டிக்டாக்'கிற்கு எதிராக மீரா ... 'லாக்கப்' நிலையும் இது தான்! 'லாக்கப்' நிலையும் இது தான்!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02 ஜூலை, 2020 - 05:00 Report Abuse
skv srinivasankrishnaveni வெரி நைஸ் தேவயானி தொடரவும்
Rate this:
sundarsvpr - chennai,இந்தியா
01 ஜூலை, 2020 - 16:26 Report Abuse
sundarsvpr திரைப்பட துறை கலாச்சார சீரழிவு என்பது பெருபான்மையர் கருத்து. இது தவறு என்று நிரூபித்து தேவயானி போன்றோர் முன் வருவது நல்லது. நிச்சியம் இருப்பார்கள்.
Rate this:
LAX - Trichy,இந்தியா
01 ஜூலை, 2020 - 09:17 Report Abuse
LAX GREAT.. SUPERB.. வாழ்த்துக்கள்.. தேவயானி..
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in