Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதியே - கமல்

29 ஜூன், 2020 - 19:40 IST
எழுத்தின் அளவு:
Kamal-tweet-about-Sathankulam-case-handover-to-CBI

சாத்தான்குளத்தில் போலீசார் தாக்கியதில் தந்தை - மகன் மரணம் அடைந்த சம்பவம், தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. சம்பந்தப்பட்ட போலீசாருக்கு விரைந்து தண்டனை வழங்க வேண்டும் என குரல்கள் அதிகம் ஒலிக்கின்றன. அரசியல்வாதிகள், திரையுலகினர் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ.,க்கு மாற்றப்படுவதாக முதல்வர் அறிவித்துள்ளார். இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மையம் தலைவருமான கமல்ஹாசன் டுவிட்டரில், ''சாத்தான்குளம் வழக்கை சிபிஐ.,க்கு மாற்றி, பொறுப்பை தட்டி கழிக்காதீர்கள் முதல்வரே. குற்றவாளிகள் மேல் IPC 302 கீழ் வழக்குப் பதிவு செய்து, அவர்களை புலனாய்வுத் துறையிடம் ஒப்படையுங்கள். சிபிஐ., விசாரணைக்காக மாற்றப்பட்டு, கிடப்பில் இருக்கும் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு, குட்கா ஊழல் போன்ற வழக்குகளின் வரிசையில் இதையும் சேர்த்து, மக்கள் மறந்து விடுவார்கள் என காத்திராமல், நீதியைக் காத்திடுங்கள். காலம் தாழ்த்தப்பட்ட நீதி, அநீதி'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
பூர்ணா விவகாரத்தில் பிரபல காமெடி நடிகருக்கு சம்மன்பூர்ணா விவகாரத்தில் பிரபல காமெடி ... 'டிக்டாக்'கிற்கு எதிராக மீரா மிதுன்! 'டிக்டாக்'கிற்கு எதிராக மீரா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

Shekar - Mumbai,இந்தியா
30 ஜூன், 2020 - 12:09 Report Abuse
Shekar உங்களால செத்த மூணு பேருக்கு என்ன நீதி கெடச்சது
Rate this:
N.Purushothaman - Cuddalore,இந்தியா
30 ஜூன், 2020 - 07:12 Report Abuse
 N.Purushothaman இந்த ஒழுக்கமற்ற பெண் பித்தர்க்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவமும் அரசியல் வெளிச்சமும் கொடுக்கணும் ?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in