Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திறமை தான் ஜெயிக்கும் - கீர்த்தி சுரேஷ்

29 ஜூன், 2020 - 19:21 IST
எழுத்தின் அளவு:
Keerthy-Suresh-about-nepotisam

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் சினிமாவில் உள்ள பிரபல வாரிசு நட்சத்திரங்களின் ஆதிக்கத்தால் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு இந்தி சினிமாவில் மட்டுமல்ல, மற்ற மொழி திரையுலகங்களிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வாரிசு நடிகர்களாக இருந்தாலும் தங்களது திறமையால் முன்னேறிய பல நட்சத்திரங்களுக்கு இதனால் சங்கடம் ஏற்பட்டுள்ளது. மற்றவர்கள் நடிக்க ஆசைப்பட்டு சினிமாவுக்கு வருவதுபோலத்தானே நாங்களும் வருகிறோம் இதில் என்ன தவறு என அவர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து சமீபத்தில் கூறியுள்ள நடிகை கீர்த்தி சுரேஷ், “என் பெற்றோர் சினிமாவை சேர்ந்தவர்கள் தான். என் முதல் பட வாய்ப்பு இயக்குனர் பிரியதர்ஷன் மூலமாக வந்தது. அந்த அறிமுகம் கிடைக்க என் பெற்றோர் தான் காரணம்.. அதன்பிறகு எனக்கு வந்த வாய்ப்புகள் என் நடிப்பை பார்த்தே தேடி வந்தன. என்ன தான் வாரிசு நடிகராக இருந்தாலும் திறமை இருந்தால் மட்டும் தான் தொடர்ந்து திரையுலகில் நீடிக்க முடியும்.. திறமை தான் இறுதியில் ஜெயிக்கும்” என கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
நிர்வாண போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்திய அல்லரி நரேஷ்நிர்வாண போஸ்டரை வெளியிட்டு பரபரப்பை ... பூர்ணா விவகாரத்தில் பிரபல காமெடி நடிகருக்கு சம்மன் பூர்ணா விவகாரத்தில் பிரபல காமெடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

meenakshisundaram - bangalore,இந்தியா
04 ஜூலை, 2020 - 03:39 Report Abuse
meenakshisundaram நஹி ஹை .தமிழ் நாட்டிலே திறமை தான் கூடாது .வேறெல்லாம் வேண்டும் ஜெயிக்க .பொது வாழ்விலேயும் சரி ,கல்வி யிலும் சரி .ஒசீலே பிழைப்பு நடக்குது இங்கே.
Rate this:
Ray - Chennai,இந்தியா
30 ஜூன், 2020 - 19:23 Report Abuse
Ray திறமை போராடி ஜெயிக்கும் பின்புலம் சுலபமாய் ஜெயிக்க வைக்கும்
Rate this:
Mani . V - Singapore,சிங்கப்பூர்
30 ஜூன், 2020 - 04:27 Report Abuse
Mani . V ஆமாம், அப்படித்தான் அந்த நகைக்கடை கொள்ளையன் முருகன் கூட சொன்னான்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in