Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என்ன ஒரு முட்டாள்தனமான செயல் - எஸ்பிபி கோபம்

29 ஜூன், 2020 - 17:32 IST
எழுத்தின் அளவு:
Singer-SPB-angry-over-rumour-about-Janakis-Health

17 மொழிகளில் 48ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ள பின்னணி பாடகி எஸ்.ஜானகி குறித்து தவறான தகவல் சமூகவலைதளங்களில் உலா வந்தது. அவர் நலமாக இருப்பதாக அவரின் மகன் கூறியிருந்தார்.

இந்நிலையில் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் வெளியிட்ட வீடியோவில், ''ஜானகி எப்படி இருக்கிறார் என கேட்டு காலையில் இருந்து 20 போன் வந்துவிட்டது. நான் அவருடன் பேசினேன், நலமுடன் இருக்கிறார். ஆனால் சமூகவலைதளங்களில் அவரைப்பற்றி தவறாக செய்தி பரப்புகிறார்கள். என்ன ஒரு முட்டாள்தனமான செயல். இதுபோன்ற செயலால் ஒரு கலைஞரின் தீவிர ரசிகராக இருக்கும் ஒருவருக்கு மாரடைப்பு கூட ஏற்படலாம். தயவு செய்து ஆக்கபூர்வமான நல்ல விஷயங்களுக்கு சமூகவலைதளங்களை பயன்படுத்துங்கள். ஜானகி நீடூழி வாழட்டும். அவர் பாதுகாப்புடனும், உடல் நலமுடனும் இருக்கிறார். ஏன் இது போன்ற விஷயங்களை செய்கிறீர்கள் ஜென்டில்மேன்? உங்களை ஜென்டில்மேன்னு சொல்லலாமா? அனைவரையும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும்" என கோபமாக கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (14) கருத்தைப் பதிவு செய்ய
பிரசன்னாவைத் தொடர்ந்து டாப்ஸிக்கும் ஷாக் கொடுத்த கரண்ட் பில்!பிரசன்னாவைத் தொடர்ந்து ... 3வது திருமண சர்ச்சை : 'உங்க வேலைய பாருங்க' என லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு வனிதா பதிலடி 3வது திருமண சர்ச்சை : 'உங்க வேலைய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (14)

raman - chennai,இந்தியா
03 ஜூலை, 2020 - 19:02 Report Abuse
raman வாட்ஸாப்ப் மூலமாக தவறான செய்திகள் பரப்புவோரை ௨ மாதம் சிறைத்தண்டனை விதித்தால் எல்லாம் சரியாகிவிடும்
Rate this:
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
02 ஜூலை, 2020 - 21:25 Report Abuse
Dr.C.S.Rangarajan மூளைக்கு வேலை இல்லாதபோது, அது சாத்தானின் பட்டறை ஆகிப்போகும் என்பதை நிரூபிப்பவர்கள் நம்மிடையே இருப்பதை தவிர்ப்பதெப்படி? 'திருடனாய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கமுடியாது' என்பதுபோலில்லை என நிரூபிப்பார்களா இம்மாதிரியான செயலில் ஈடுபடுவோர்?
Rate this:
S. Narayanan - Chennai,இந்தியா
02 ஜூலை, 2020 - 19:03 Report Abuse
S. Narayanan இது போல வதந்தி பரப்பும் வெட்டிகள் வீணாப்போன தண்டம்கள் தமிழ் நாட்டில் நிறைய இருக்கிறது.
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
01 ஜூலை, 2020 - 16:38 Report Abuse
skv srinivasankrishnaveni பலரு சொல்றதுபோல இதுஒருவகை கேனத்தனமேதான் யு டுபெலே போயிப்பாருங்களேன் எவ்ளோ அபசாரங்கள் என்று சிலசயம் எரிச்சலெவரும்
Rate this:
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
02 ஜூலை, 2020 - 04:46Report Abuse
skv srinivasankrishnaveniyou tubele poi paarkkavum evlokevalamaana kisukisukkal vaaradhunnu ippadi ellaam seyradhule enna alppa santhosamo...
Rate this:
Ray - Chennai,இந்தியா
01 ஜூலை, 2020 - 11:38 Report Abuse
Ray வாட்ஸாப்ன்னாலே வம்பு தும்புதான் என்றாகிப் போனது
Rate this:
மேலும் 8 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in