Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »

சுஷாந்த் நினைவாக உதவி செய்யும் பூமி பெட்னகர்

29 ஜூன், 2020 - 13:27 IST
எழுத்தின் அளவு:
Bhumi-Pednekar-to-help-in-the-name-of-Sushant

இந்தியத் திரையுலகத்தில் உள்ள சில நடிகர்கள், நடிகைகள்தான் சமூக சேவை செய்வதிலும் மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். கொரோனா தொற்று பரவியுள்ள இந்தக் காலத்தில் 'ஹீரோ' நடிகர்களை விட வில்லன் நடிகர்களான பிரகாஷ் ராஜ், சோனு சூட் ஆகியோர் தான் அதிக அளவில் உதவிகளைச் செய்து வருகிறார்கள்.

சில நடிகைகளும் தங்களால் முடிந்த உதவிகளைச் செய்து வருகிறார்கள். ஏழை மக்களுக்கு உணவளிப்பது, அவர்களுக்குத் தேவையான பொருட்களை வழங்குவது என செய்து வருகிறார்கள். ஹிந்தி நடிகையான பூமி பெட்னகர் ஏற்கெனவே அவ்வாறு சில உதவிகளைச் செய்து வந்துள்ளார்.

தற்போது அவருடைய நண்பர் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் நினைவாக 550 ஏழை குடும்பங்களுக்கு உணவளிக்கப் போவதாக அறிவித்துள்ளார். “தேவைப்படும் ஒவ்வொருவருக்கும் தற்போது, முன்பை விட அன்பையும், இரக்கத்தையும் காட்ட வேண்டிய நேரமிது,” என பூமி தெரிவித்துள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
ஒரு போட்டோ - சோனம் கபூரை வறுத்தெடுக்கும் ரசிகர்கள்ஒரு போட்டோ - சோனம் கபூரை ... சிறிய படங்கள் புறக்கணிப்பு : வித்யுத் ஜம்வால் காட்டம் சிறிய படங்கள் புறக்கணிப்பு : ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in