Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஓடாத படங்களுக்கெல்லாம் வருடக் கொண்டாட்டங்கள்

28 ஜூன், 2020 - 12:09 IST
எழுத்தின் அளவு:
Yearly-celebration-for-failed-movies

தமிழ் சினிமாவின் நிலை இந்த அளவிற்கு கீழிறங்கிவிட்டதா என நல்ல படம் எடுக்கும் பல இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் கவலை கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள்.

சமூக வலைத்தளங்கள் மூலம் ரசிகர்கள் தான் எதையெதையோ பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்தால் சில இயக்குனர்கள் அவர்கள் எடுத்து ஓடாத படங்களைக் கூட ஆட்களை வைத்து ஒரு வருடக் கொண்டாட்டம், இரண்டு வருடக் கொண்டாட்டம் என பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கொரானோ ஊரடங்கு நேரத்தில் தங்களைப் பற்றி ஏதாவது ஒரு செய்தி வர வேண்டும் என்ற நோக்கத்தில் சிலர் அதற்காகவே ஆட்களை நியமித்திருக்கிறார்களாம். சமூக வலைத்தளங்களில் டிரெண்ட் ஆனால், அது மீடியாவின் கவனத்தைப் பெறும் என ஆட்களை வைத்து டிசைன் டிசைனாக போஸ்டர்களை உருவாக்கி பதிவிட்டு வருகிறார்களாம்.

அந்த விதத்தில் கடந்த சில வாரங்களாக சமூக வலைத்தளங்களில் இப்படியான சில படங்களின் கொண்டாட்டங்களை ரசிகர்கள் பார்த்திருக்க வாய்ப்புண்டு. கொரோனா முடிந்து தியேட்டர்கள் திறக்கப்படும் வரை இந்நிலை தொடரும். நல்ல பட இயக்குனர்களும், நல்ல படங்களைப் பார்க்கும் ரசிகர்களும் அதுவரை பொறுத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
இரும்புத்திரையின் 2ம் பாகமா சக்ரா? - டிரைலர் ஒரு பார்வைஇரும்புத்திரையின் 2ம் பாகமா சக்ரா? - ... 105வது பிறந்த நாள்: நட்புக்கு இலக்கணமாக திகழ்ந்த சாண்டோ சின்னப்பா தேவர் 105வது பிறந்த நாள்: நட்புக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in