Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நீரவ்ஷா கிண்டல்

26 ஜூன், 2020 - 19:12 IST
எழுத்தின் அளவு:
Nirav-Shah-fun-about-pertol-diesel-rate-high

கொரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்கள் வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள். போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதால் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலையை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து பிரபல ஒளிப்பதிவாளர் நீரவ்ஷா தனது டுவிட்டரில், ''இந்திய அரசாங்கம் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை கட்டுப்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. எரிவாயுவின் விலையை அதிகம் ஏற்றிவிடலாம் அப்போதுதான் யாரும் அவர்கள் வீட்டை விட்டு எப்படியும் வெளியே வர முடியாது என்கு கருதியிருக்கிறது'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
திருமண பரிசாக அம்மா தந்த வைர மோதிரங்கள்: வனிதா உருக்கம்திருமண பரிசாக அம்மா தந்த வைர ... சீன தயாரிப்புகளை கொளுத்திய ஷக்தி சிதம்பரம் சீன தயாரிப்புகளை கொளுத்திய ஷக்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

Anbu Tamilan - kulalumpur,மலேஷியா
27 ஜூன், 2020 - 13:11 Report Abuse
Anbu Tamilan Here the prices are decided by Oil companies as per the approval by the great Cong PC & Dump PM. Oil companies signed the contract & agreement with Govt of India during Cong period.
Rate this:
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
26 ஜூன், 2020 - 22:54 Report Abuse
மனிதன் உண்மையைத்தான் சொல்லியிருக்கிறார்...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in