Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திருமண பரிசாக அம்மா தந்த வைர மோதிரங்கள்: வனிதா உருக்கம்

26 ஜூன், 2020 - 17:15 IST
எழுத்தின் அளவு:
Vanitha-got-gift-from-mom-side

இயக்குனர் பீட்டர் பால் என்பவரை நாளை(ஜுன் 27) 3வது திருமணம் செய்ய இருக்கிறார் நடிகை வனிதா விஜயகுமார். சென்னையில் முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், இவர்களது திருமணம் மிக எளிமையாக வீட்டில் வைத்து நடக்கவிருக்கிறது.

இந்நிலையில் வனிதா தனது இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "வாழ்க்கை ஒரு புத்தகம் போன்றது. சில அத்தியாயங்கள் சோகமாக இருக்கும், சில மகிழ்ச்சியாக இருக்கும், சில உற்சாகமாக இருக்கும். ஆனால் நீங்கள் அடுத்த பக்கத்தை திருப்பி பார்க்கவில்லை என்றால், அந்த அத்தியாயத்தில் உங்களுக்காக என்ன காத்திருக்கிறது என்பது தெரியாமலே போய்விடும்", என குறிப்பிட்டு தனது பாலோயர்களுக்கு காலை வணக்கம் கூறியிருக்கிறார் வனிதா.

வனிதாவுக்கு ஏற்கனவே நடந்த இரண்டு திருமணங்களும் தோல்வியில் தான் முடிந்தன. பீட்டர் பாலை தற்போது மூன்றாவதாக தான் வனிதா திருமணம் செய்ய உள்ளார். எனவே இந்த வாழ்க்கையில் தனக்கு எந்த மாதிரியான அத்தியாயம் காத்திருக்கிறது எனும் எதிர்பார்ப்பு தன்னுள் எழுந்துள்ளதை தான் வனிதா சூசகமாக பதிவிட்டுள்ளார் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

முன்னதாக தனது அம்மாவிடம் இருந்து வைர மோதிரங்கள் திருமண பரிசாக கிடைத்துள்ளது என வனிதா பதிவிட்டுள்ளார். அதில் அவருடைய அம்மாவின் நண்பர் இரண்டு வைர மோதிரங்களை பரிசளித்துள்ளதை அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சாத்தான்குளம் சம்பவம்: போலீசுக்கு ஜெயம் ரவி கண்டனம்சாத்தான்குளம் சம்பவம்: போலீசுக்கு ... பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நீரவ்ஷா கிண்டல் பெட்ரோல், டீசல் விலை உயர்வு - நீரவ்ஷா ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
29 ஜூன், 2020 - 22:33 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு தாய் எட்டடி பாய்ஞ்சா குட்டி பதினாறடி பாயும் ன்னு சொல்லியிருக்காங்க ........... ஆனா தாய் (இப்போ இல்லே) ஏற்கனவே பதினாறடி பாய்ஞ்சிருக்கே ........
Rate this:
Stephen Jawahar - Trivandrum,இந்தியா
28 ஜூன், 2020 - 22:57 Report Abuse
Stephen Jawahar நான்காவது எப்போ மேடம் ?
Rate this:
saravan - bangaloru,இந்தியா
28 ஜூன், 2020 - 18:08 Report Abuse
saravan திருமணங்களின் பரிசாக என்று சொல்லுங்கள்...ஏற்கனவே ஐந்து மோதிரம் கொடுத்துவிட்டு சென்றுவிட்டாள் மகராசி... இனியும் இரண்டு மீதம் இருக்கிறது... தொடரட்டும்...உங்கள் கல்யாண சேவை...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
28 ஜூன், 2020 - 17:03 Report Abuse
Malick Raja வந்ததெல்லாம் கொள்ளும் மகராசன் கப்பல் .. என்று பண்டைய நபர்கள் சொல்வார்கள் விளக்கம் கிடைக்கிறதோ ?
Rate this:
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
28 ஜூன், 2020 - 11:20 Report Abuse
Lawrence Ron புத்தகத்துக்கு கொஞ்சமா ரெஸ்ட் கொடுங்க
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

 • வரவிருக்கும் படங்கள் !
  Tamil New Film Mookuthi Amman
  • மூக்குத்தி அம்மன்
  • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
  • நடிகை : நயன்தாரா
  • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
  Tamil New Film Soorarai pottru
  • சூரரைப்போற்று
  • நடிகர் : சூர்யா
  • நடிகை : அபர்ணா பாலமுரளி
  • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
  Tamil New Film Rajavamsam
  • ராஜவம்சம்
  • நடிகர் : சசிகுமார்
  • நடிகை : நிக்கி கல்ராணி
  • இயக்குனர் :கதிர்வேலு
  Tamil New Film Vellai yaanai
  • வெள்ளை யானை
  • நடிகர் : சமுத்திரக்கனி
  • நடிகை : ஆத்மியா
  • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
  dinamalar-advertisement-tariff-2018

  Tweets @dinamalarcinema

  Advertisement
  Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in