Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாத்தான்குளம் சம்பவம்: போலீசுக்கு ஜெயம் ரவி கண்டனம்

26 ஜூன், 2020 - 16:57 IST
எழுத்தின் அளவு:
Jayamravi-about-Sathankulam-issue

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தையும், மகனும் கோவில்பட்டி சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோருக்கு நீதி கிடைக்க வலியுறுத்தி, #JusticeForJeyarajAndFenix எனும் ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டிங்காகியுள்ளது.

அந்த ஹேஷ்டேக்கில் திரைத்துறையை சேர்ந்த பலரும் தங்களது கருத்தை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி வெளியிட்டுள்ள பதிவில், "இங்கு அனைவருமே சட்டத்துக்கு உட்பட்டவர்கள் தான். இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு நிச்சயம் நீதி கிடைத்தே தீர வேண்டும்", என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தந்தையின் தியாகத்தை உணர்த்தும், எந்தை குறும்படம்தந்தையின் தியாகத்தை உணர்த்தும், ... திருமண பரிசாக அம்மா தந்த வைர மோதிரங்கள்: வனிதா உருக்கம் திருமண பரிசாக அம்மா தந்த வைர ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in