Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மகேஷ்பாபு படத்தில் நடிக்கும் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி

26 ஜூன், 2020 - 14:29 IST
எழுத்தின் அளவு:
Renu-Desai-reentry-in-maheshbabu-film

தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் இரண்டாவது மனைவி ரேணு தேசாய்.. தமிழில் பார்த்திபன், பிரபுதேவா நடித்த ஜேம்ஸ்பாண்டு படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார். கடந்த 2003ல் பவன் கல்யாணுடன் இணைந்து ஜானி என்கிற படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 2009ல் முறைபடி திருமணம் செய்துகொண்ட இருவரும் 2012ல் விவாகரத்து பெற்று பிரிந்தனர்.

இந்தநிலையில் மீண்டும் மகேஷ்பாபு படத்தில் நடிப்பதன் மூலம் திரையுலகில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் ரேணு தேசாய்.. ஆனால் மகேஷ்பாபு நடிக்கும் படத்தில் அல்ல.. அவர் தயாரிக்கும் படத்தில்.. ஆம்..அவரது சொந்த நிறுவனமான ஜிஎம்பி என்டர்டெய்ன்மென்ட் தயாரிக்கும் மேஜர் என்கிற படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார் ரேணு தேசாய்.. சிறிய வேடம் தான் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்த வேடமாம். ஊரடங்கு காரணமாக இந்தப்படத்தின் படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
விஷாலுக்கு கைகொடுக்கும் மோகன்லால்விஷாலுக்கு கைகொடுக்கும் மோகன்லால் மலையாள சீரியல் நடிகை வீடு புகுந்து தாக்குதல் மலையாள சீரியல் நடிகை வீடு புகுந்து ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

Endrum Indian - Kolkata,இந்தியா
28 ஜூன், 2020 - 18:34 Report Abuse
Endrum Indian எப்படியெல்லாம் வார்த்தை ஜாலம்
Rate this:
123 - chn,இந்தியா
28 ஜூன், 2020 - 13:48 Report Abuse
123 "முன்னாள் " என்ற வார்த்தை வந்துவிட்டாலே அவர் மூன்றாம் நபர் தான் ..எங்கிருந்து வந்தது உரிமை ?
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
28 ஜூன், 2020 - 08:15 Report Abuse
M.Sam ஓகே ஓகே கலா காலி போல
Rate this:
வெற்றிக்கொடிகட்டு - - மதராஸ்:-),இந்தியா
28 ஜூன், 2020 - 07:57 Report Abuse
வெற்றிக்கொடிகட்டு அதனால என்ன? மகேஷ் மேல பவன் கல்யாண் கோவப்படுவார்ன்றீங்களா? "நீங்க மட்டும் எப்படி?"ன்னுதான் கேப்பார்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in