தாய் வீட்டிற்கு வந்த உணர்வு : சென்னையில் ஹன்சிகா பேட்டி | பழனியில் நடிகை அமலாபால் வழிபாடு | ஷாங்காய் திரைப்பட விழாவில் அப்பத்தா | நான் எப்போதுமே காமெடியன்தான்: யோகி பாபு | பான் இந்தியா படமான தக்ஸ் | 11 கோடியில் விஷ்ணுவர்த்தன் நினைவிடம் : முதல்வர் பொம்மை திறந்து வைத்தார் | 'பெதுருலங்கா 2012' படப்பிடிப்பு நிறைவு | 'சந்திரமுகி 2' அப்டேட் கொடுத்த கங்கனா ரணவத் | பாலகிருஷ்ணா பட இயக்குனரைப் பாராட்டிய ரஜினிகாந்த் | அதிவேக சாதனையில் 'பதான்' |
எப்படியாவது தமிழில் மீண்டும் ஒரு ரவுண்டு வந்து விட வேண்டும் என்ற முடிவுடன் இருக்கிறார் சதா. நீண்ட இடைவெளிக்குப் பின், சதா நடித்த, டார்ச்லைட் என்ற படம், இவரது சினிமா வாழ்வில் வெளிச்சம் பாய்ச்சவில்லை. இதனால், சில காலம் அமைதியாக இருந்த அவர், தற்போது மீண்டும் வாய்ப்பு தேடி களத்தில் இறங்கியுள்ளார். இதற்காக, சமூக வலைதளங்களில், தன்னுடைய வித விதமான புகைப்படங்களை பதிவிட்டு, ரசிகர்களை குஷிப்படுத்துகிறார். ஊரடங்கு காலம் முடிந்ததும், முழு வீச்சில் களத்தில் இறங்கி, 'கோலிவுட்'டை ஒரு கை பார்க்க திட்டமிட்டுள்ளாராம்.