'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து | தமிழக வீதிகளில் லுங்கியுடன் டிவிஎஸ் வண்டியில் வலம் வரும் மம்முட்டி |
பொய் சொல்லப் போறோம், ஏகன், கோவா, கோ உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்தவர் பியா பாஜ்பாய். அவர் கடைசியாக நடித்த படம் அபியும் அனுவும். கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த அந்த படத்திற்கு பிறகு அவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை.
படங்கள் இல்லை என்றாலும் தன்னை லைம் லைட்டில் வைத்துக்கொள்ள சமூகவலைதளங்களில் மிக தீவிரமாக இயங்கி வருகிறார் பியா. கவர்ச்சி விஷயத்தில் எப்போதும் தாராளம் காட்டும் அவர், இன்ஸ்டாகிராமில் தனது ஹாட்டான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.
இந்நிலையில் பியா தற்போது அதீத கவர்ச்சியில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் உள்ளாடை எதுவும் அணியாமல் வெள்ளை நிற சட்டையை பட்டன் போடாமல் அணிந்திருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், "உங்களிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை", என கமெண்ட் செய்துள்ளனர்.
இப்போதெல்லாம் நடிகைகள் பலர் பட வாய்ப்பை பெற இந்த ரூட்டை தான் பயன்படுத்தி வருகின்றனர். பிகினி போட்டோக்களை வெளியிடுவது, உள்ளாடை அணியாமல் போட்டோவுக்கு போஸ் கொடுப்பது போன்றவற்றை நடிகைகள் பலர் சர்வ சாதாரணமாக செய்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு பட வாய்ப்புகள் கிடைக்கும் என அவர்கள் திடமாக நம்புகின்றனர். எனவே இமேஜ் பற்றியை கவலை, நடிகைகளுக்கு இப்போது அறவே இல்லை என்பது வெட்ட வெளிச்சமாக தெரிகிறது.