Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

லாக்டவுனில் விளம்பரத்தில் நடித்த காஜல் அகர்வால்

25 ஜூன், 2020 - 17:04 IST
எழுத்தின் அளவு:
Kajal-acted-in-advertistment

கொரானோ தொற்று காரணமாக சினிமா படப்பிடிப்புகள் மூன்று மாதங்களாக நடைபெறாமல் உள்ளன. அதற்கான முயற்சிகளை சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள எடுத்து வந்தாலும் படத்தில் நடிக்கும் நாயகர்கள், நாயகிகள் நடிப்பதற்கு முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.

கொரானோ தொற்று முற்றிலும் ஒழிந்த பிறகுதான் நடிக்க வர முடியும் என சில சீனியர் சொல்லிவிட்டதாக திரையுலக வட்டாரங்களில் சொல்கிறார்கள்.

இதனிடையே, நடிகை காஜல் அகவர்வால் சமீபத்தில் மும்பையில் நடந்த விளம்பரப் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கடும் கட்டுப்பாடுகள், பாதுகாப்புகளுடன் அந்தப் படப்பிடிப்பை நடத்தினார்களாம்.

தமிழில் கமல்ஹாசனுடன் 'இந்தியன் 2' படத்தில் நடித்து வரும் காஜல் தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக 'ஆச்சார்யா' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் கதாநாயகியாக நடித்துள்ள 'பாரிஸ் பாரிஸ்' படம் சென்சார் பிரச்சினையில் சிக்கியுள்ளது. எப்போது வரும் என்றே தெரியவில்லை.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஸ்கோப் எடிட்டர் என பெயரெடுத்த விஜயகாந்த் படங்களின் ஆஸ்தானா எடிட்டர் ஜெயச்சந்திரன் மறைவுஸ்கோப் எடிட்டர் என பெயரெடுத்த ... 5வது இடத்திற்கு முன்னேறிய 'ரவுடி பேபி' 5வது இடத்திற்கு முன்னேறிய 'ரவுடி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
27 ஜூன், 2020 - 04:35 Report Abuse
J.V. Iyer சீனபொருட்கள் விளம்பரமா?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in