Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »

மலையாள நடிகர் பாப்புகுட்டி பாகவதர் 107 வயதில் காலமானார்

25 ஜூன், 2020 - 13:16 IST
எழுத்தின் அளவு:
Pappukutty-Bhagavathar-passes-away-aged-107

மலையாள திரையுகின் மிக மூத்த கலைஞர் பாப்புகுட்டி பாகவதர். தியாகராஜ பாகவதர் காலத்து ஆள். அவரைப்போலவே மலையாளத்தில் பாடி நடித்த நடிகர். பாடகர் யேசுதாசின் தந்தை அகஸ்டின் ஜோசப்புடன் இணைந்து நாடகங்கள் நடத்தியவர்.

நாடக நடிகராக, பாடகராக இருந்த பாப்புகுட்டி பாகவதர்,1950ம் ஆண்டு வெளியான பிரசன்னா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படம் தொடங்கி 2013ம் ஆண்டு வெளிவந்த அஞ்சு சுந்தரிகள் படம் வரையில் நடித்தார். நடிப்பின் ஊடாக பின்னணியும் பாடி வந்தார். தனது 75வது வயதில் மேரிக்குண்டொரு குஞ்சாடு என்ற படத்தில் அவர் பாடியது இப்போதும் சாதனையாக கருதப்படுகிறது.

107 வயதான பாப்புகுட்டி பாகவதர் கொச்சி அருகில் உள்ள பல்லுக்குட்டி கிராமத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். வயது மூப்பின் காரணமாக உடல்நலக்கு குறைவு ஏற்பட்டு நேற்று மரணம் அடைந்தார். அவரது மறைவுக்கு மலையாள திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இவரது மகன் மோகன் ஜோஸ் தற்போது மலையாள படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
தெலுங்கு டிவி தொடர் படப்பிடிப்புகள் நிறுத்தம்தெலுங்கு டிவி தொடர் படப்பிடிப்புகள் ... சுரேஷ் கோபியின் 250வது படத்துக்கு அர்ஜுன் ரெட்டி இசையமைப்பாளர் சுரேஷ் கோபியின் 250வது படத்துக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in