Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலிவுட்டுக்கு செல்லும் மாளவிகா மோகனன்

24 ஜூன், 2020 - 17:27 IST
எழுத்தின் அளவு:
Malavika-mohanan-to-act-in-bollywood

தமிழில் பேட்ட படத்தில் சசிகுமாரின் ஜோடியாக அறிமுகமானவர் மாளவிகா மோகனன். மலையாளத்தில் சில படங்களில் நடித்திருந்தாலும் பேட்ட படத்தில் கிடைத்த வரவேற்பால் விஜய்யின் மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு தேடிவந்தது.. ரஜினிகாந்த், விஜய் என இரண்டு முன்னணி நடிகர்களின் படத்தில் நடித்த யோகம், தற்போது இவருக்கு பாலிவுட்டில் நடிக்கும் வாய்ப்பு தேடிவந்துள்ளது.

ஸ்ரீதேவி நடித்த மாம் படத்தை இயக்கிய ரவி உத்யவார் அடுத்ததாக தான் இயக்கும் படத்தில் மாளவிகா மோகனனை கதாநாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளாராம். இந்தப்படத்தில் மாளவிகாவுக்கு ஆக்சன் காட்சிகளும் நிறைய இருக்கிறதாம். கதாநாயகனாக சித்தாந்த் சதுர்வேதி நடிக்கிறார். இருவரும் இந்தப்படத்திற்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் பயிற்சி எடுத்து வருகிறார்களாம்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சமந்தாவின் நெருங்கிய தோழிக்கு கொரோனா பாசிடிவ்சமந்தாவின் நெருங்கிய தோழிக்கு ... மோடிக்காக ஒரு பாட்டு! மோடிக்காக ஒரு பாட்டு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

TechT - Bangalore,இந்தியா
25 ஜூன், 2020 - 11:27 Report Abuse
TechT she has not proved her acting talent, so much chances growth so fast.....may be she has a godfather ...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in