Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஒருகாலத்தில் அஜித்தும் சுஷாந்த் இடத்தில் தான் இருந்தார் : வாசுகி பாஸ்கர்

24 ஜூன், 2020 - 16:51 IST
எழுத்தின் அளவு:
Ajith-also-in-Sushant-place-in-onceupon-a-time-says-Vasuki-baskar

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலை இந்திய திரையுலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சினிமா பின்னணி இல்லாமல் வரும் நடிகர், நடிகைகளை திரைத்துறையில் ஏற்கனவே பெரிய ஆளாக இருக்கும் நபர்கள் எப்படி எல்லாம் பாடாய் படுத்துகிறார்கள் என்பது பற்றி பல்வேறு தளங்களில் விவாதங்கள் தொடர்கின்றன.

இந்நிலையில் பிரபல ஆடை வடிவமைப்பாளர் வாசுகி பாஸ்கர் தனது டுவிட்டர் பக்கத்தில், "சம்பளம் வழங்கப்படாமல், ஆதரவில்லாமல், அங்கீகாரம் அளிக்கப்படாமல் எத்தனையோ சுஷாந்த்துகள் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். வலிகளை மறைத்துக் கொண்டு கேமரா முன் புன்னகைக்கும் அவர்களில் ஒரு சிலர் மட்டுமே அது பற்றி என்னிடம் பேசியிருக்கிறார்கள். சிலர் வலிகளை தங்களுக்குள் வைத்துக்கொண்டு அமைதியாக கடந்து போகிறார்கள். அவர்களை போன்றவர்கள் நடிகர் அஜித்தை நினைத்து பார்க்க வேண்டும்", என குறிப்பிட்டு அஜித் ஆரம்ப காலத்தில் ஒதுக்கப்பட்டதை நினைவுப்படுத்தியுள்ளார். அவரது இந்த பதிவை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
பிரித்விராஜ் படத்திற்கு கடும் எதிர்ப்புபிரித்விராஜ் படத்திற்கு கடும் ... பாக்ஸர் படத்தில் இருந்து விலக முடிவு? அருண் விஜய் பரபரப்பு கடிதம் பாக்ஸர் படத்தில் இருந்து விலக ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

peravai da - ulkanam,பெலிசி
29 ஜூன், 2020 - 07:48 Report Abuse
peravai da தல அவர்கள் தமிழன் ...அவர் கடின உழைப்பாளி..தமிழினம் பல்லாண்டு வலிமை அடையும் பேரவையில் இணைவீராக விடையங்களை பகிருங்கள்
Rate this:
Sathyanarayanan Bhimarao - Choolaimedu, Chennai,இந்தியா
26 ஜூன், 2020 - 17:27 Report Abuse
Sathyanarayanan Bhimarao சிவாஜி பின்புலம் இல்லாமல் வெற்றி பெற்றார் என்பது மாயத்தோற்றம். சிவாஜியின் நாடக அனுபவம் சிறுவயதில் இருந்தே ஆரம்பித்தது. அவருடைய பரந்த நாடக அனுபவத்தை அப்படியே சினிமாவுக்கு மாற்றிக் கொண்டார். அதனால்தான் அவருடைய ஒவ்வொரு அசைவிலும் சிறந்த நடிப்பு வெளியானது. எம்.ஜி.ஆர் தன்னுடைய பரந்த நடக்க அனுபவத்தை டெக்னிகல் துறைக்கு மாற்றிக் கொண்டார். சிறந்த படங்களை டைரக்ட் செய்யும் துணிவும் அவருக்கு வந்தது. இன்றைய நாட்களில் திரைப்படக் கல்லூரி மூலம் திரையுலகிற்கு நுழைபவர்கள் எளிதில் வெற்றி பெறுகிறார்கள். எனவே வெற்றி பெறுவதற்கு அறிவும் ஆற்றலும் நிச்சயம் தேவை. கோடிக்கணக்கில் செலவிட்டுப் படம் எடுக்கும்போது திறமைகளைத்தான் நிச்சயம் தேடுவார்கள். அந்தத் திறமைகளை சிபாரிசு செய்வார்களே ஒழிய ஆட்களை அல்ல.
Rate this:
Vijay - Bangalore,இந்தியா
25 ஜூன், 2020 - 19:51 Report Abuse
Vijay தல வலி மிச்சமாகிருக்கும்
Rate this:
sam - Bangalore,இந்தியா
25 ஜூன், 2020 - 23:09Report Abuse
samNot one.. two headache .. I mean .. commander as well....
Rate this:
Murthy - Bangalore,இந்தியா
25 ஜூன், 2020 - 19:16 Report Abuse
Murthy எல்லா துறையிலும் இது இருக்கிறது. ஐ டீ துறையிலும் உள்ளது. வாய்ப்பு கிடைக்கும்வரை பின்புலம் இல்லாதவர்கள் காத்திருக்க வேண்டும்......
Rate this:
Ray - Chennai,இந்தியா
25 ஜூன், 2020 - 18:55 Report Abuse
Ray ஒரு பாரதிராஜா இளையராஜா வரும் வரை அஜித் மட்டுமல்ல பல நடிகர்கள் நடிகைகள் பாடகர்கள் etc etc
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in