Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

விஜய்யை வைத்து விளம்பரம் தேடும் நந்திதா

22 ஜூன், 2020 - 18:05 IST
எழுத்தின் அளவு:
Nandita-ipc-376-promotion-with-Vijay

அட்டக்கத்தி படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை நந்திதா. புலி படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். பெரிய நடிகையாக வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அது நடக்கவில்லை.

நந்திதா கைவசம் தற்போது டானா, ஐபிசி 376, கபடதாரி உள்ளிட்ட சில படங்கள் மட்டுமே உள்ளன. இதில் ஐபிசி 376 படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த படத்தின் விளம்பரத்திற்காக விஜய் நடித்த தமிழன் படத்தின் காட்சிகளை பயன்படுத்தியுள்ளனர்.

தமிழன் படத்தில் வரும் ஓரு நீதிமன்றக் காட்சியில், பெண்களை பாலியல் பலாத்காரம் செய்தால் எந்த சட்டப்பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என விஜய் கேட்பார். அப்போது பார்வையாளர் மாடத்தில் இருந்து ஓருவர் ஐபிசி 376 என பதில் கூறுவார். அந்த காட்சியை அப்படியே தங்கள் படத்தின் விளம்பரத்திற்காக ஐபிசி 376 படக்குழு பயன்படுத்தி இருக்கிறது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
கவர்ச்சியோ கவர்ச்சி: இந்துஜாவின் அதிரடி மாற்றம்கவர்ச்சியோ கவர்ச்சி: இந்துஜாவின் ... வெப்சீரிஸிலும் நடிகராக களமிறங்கிய கவுதம் மேனன் வெப்சீரிஸிலும் நடிகராக களமிறங்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
25 ஜூன், 2020 - 03:48 Report Abuse
J.V. Iyer கதையை காப்பியடிக்கவில்லையே? அதனாலென்ன?
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in