நடிகர் நாசர் மருத்துவமனையில் அனுமதி | 'ராக்கெட்ரி' நல்ல லாபம் : ரசிகருக்கு மாதவன் பதில் | மீண்டும் இணைந்த 'இந்தியன் 2' குழு : மாறி மாறி வாழ்த்து | இளையராஜா முன்பு தரையில் அமர்ந்த லட்சுமி ராமகிருஷ்ணன் : விமர்சனங்களுக்கு பதில் | விஜய் 67 : லோகேஷ் கனகராஜ் எடுத்த அதிரடி முடிவு | தொழிலதிபர் மனைவியை மிரட்டி பணம் பறிப்பு வழக்கு : ஜாக்குலின் பெர்னாண்டஸ் குற்றவாளி பட்டியலில் சேர்ப்பு | 75 நாட்களில் ரூ.500 கோடி வசூலித்த கமலின் விக்ரம் | விஜய்யின் வாரிசு பட குழுவிற்கு போடப்பட்ட தடை உத்தரவு | ஜீத்து ஜோசப்பின் சிஷ்யர் படத்தில் அபர்ணா பாலமுரளி | மக்கள் பாக்கெட்டில் பணம் இல்லை : தோல்வி படங்களுக்கு அனுராக் காஷ்யப் வக்காலத்து |
மேயாத மான் படத்தில் வைபவின் தங்கை சுடர் விழியாக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை இந்துஜா. அதன் பிறகு மகாமுனி, பில்லா பாண்டி, பூமராங், 60 வயது மாநிறம், சூப்பர் டூப்பர் உள்ளிட்ட சில படங்களில் ஹீரோயினாக நடித்தார். விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
முதல் படத்தில் இருந்தே குடும்பப் பாங்கான வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார் இந்துஜா. இதனால் அவருக்கு திரையுலகில் நல்ல நடிகை என பெயர் கிடைத்தாலும், பெரிய அளவில் பட வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. டக்கென சுதாரித்துக்கொண்டவர், சூப்பர் டூப்பர் படத்தில் மட்டும் லேசாக கவர்ச்சி காட்டினார்.
இந்நிலையில் நடிகை இந்துஜா அதிரடியாக கவர்ச்சி ரூட்டுக்கு மாறியுள்ளார். இடுப்பு மடிப்பு தெரியும்படி சேலை அணிந்து, கவர்ச்சி போட்டோஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை சமூகவலைதளங்களில் பகிர்ந்து அதிர வைத்திருக்கிறார். இந்துஜாவா இது..! எனக் கேட்கும் அளவுக்கு இருக்கின்றன அந்த புகைப்படங்கள். ரம்யா பாண்டியன் வழியை பின்பற்றினால், தன் வாழ்விலும் ஏதாவது பெரிய மாற்றம் நிகழும் என இந்துஜா நினைத்திருக்கக்கூடும் என நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.