Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மாஸ்டர் மறக்க முடியாத நினைவு - லோகேஷ் கனகராஜ்

22 ஜூன், 2020 - 13:15 IST
எழுத்தின் அளவு:
Lokesh-about-Master-memories

நடிகர் விஜய் இன்று அவருடைய 47வது பிறந்தநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறார். விஜய் கதாநாயகனாக நடித்துள்ள 'மாஸ்டர்' படம் கொரானோ ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறந்த பின் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'மாநகரம், கைதி' படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக விஜய் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பைப் பெற்றது பலரையும் வியக்க வைத்தது. 'கைதி' படத்திற்குக் கிடைத்த பெரும் வரவேற்பு அதற்குக் காரணமாக இருந்தது.

இன்று விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ள லோகேஷ் கனகராஜ், “மாஸ்டர்' படம் உண்மையில் மறக்க முடியாத நினைவு. அதில் ஒரு நாளை மட்டும் என்னால் தேர்வு செய்ய முடியாது. ஒவ்வொரு கணமும் உங்களுடன் செலவிட்டது என்றென்றும் நேசத்துக்குரியது,” என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நாய்கள் ஜாக்கிரதை ஹிந்தியில் சாதனைநாய்கள் ஜாக்கிரதை ஹிந்தியில் சாதனை வயலின் வாசித்துப் பழகும் கீர்த்தி சுரேஷ் - 'குட்டி ஸ்டோரி'யில் விஜய்க்கு பிறந்தநாள் வாழ்த்து வயலின் வாசித்துப் பழகும் கீர்த்தி ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

MPK - Chennai,இந்தியா
24 ஜூன், 2020 - 18:26 Report Abuse
MPK ஆமாடா மாஸ்டர் படம் ரிலீஸ் ஆச்சுனா தமிழ் நாட்டில் கொரோனா பாதிப்பு கம்மியாகிவிடும், எப்ப பார்த்தாலும் மாஸ்டர், பாஸ்டர் என்று படத்துக்கு விளம்பரம் தேடுரீங்க, உங்களுக்கு மனசாட்சியே இல்லையா
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in