Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

எங்களுக்கு கொரோனாவா - நயன்தாரா, விக்னேஷ் சிவன் மறுப்பு

21 ஜூன், 2020 - 12:44 IST
எழுத்தின் அளவு:
Nayanthara,-Vignesh-shivan-denied-that-they-are-suffered-by-Corona

உலகம் முழுக்க பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது கொரோனா. தமிழகத்தில் சென்னையில் இந்நோயின் தாக்கம் அதிகம் உள்ளது. நாளுக்கு நாள் நோய் தொற்று அதிகமாகி வரும் நிலையில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சினிமா பிரபலங்கள் பலரும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த சிலர் கொரோனா அறிகுறியால் தனிமையில் இருப்பதாக வெளியான தகவலுக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அவர் தரப்பில் கூறுகையில், ‛நாங்கள் நலமாக இருக்கிறோம். நான் என் படத்திற்கான கதை விவாதத்திலும், நயன்தாரா, தினமும் உடற்பயிற்சி உள்ளிட்ட அன்றாட பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார். எங்களுக்கு கொரோனா என்பதில் எந்த உண்மையும் இல்லை' என்றார்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
'பெண்குயின்' - பெயரைக் கெடுத்துக் கொண்டாரா கீர்த்தி சுரேஷ்?'பெண்குயின்' - பெயரைக் கெடுத்துக் ... தென்னிந்திய இசைக் கலைஞர்களுக்கு எஸ்பிபி உதவி தென்னிந்திய இசைக் கலைஞர்களுக்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

a natanasabapathy - vadalur,இந்தியா
21 ஜூன், 2020 - 15:22 Report Abuse
a natanasabapathy Is such news are important for the nation?
Rate this:
swa -  ( Posted via: Dinamalar Android App )
21 ஜூன், 2020 - 13:13 Report Abuse
swa ithelam oru newsunnaku corono vantha enna varate enna
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in