Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

முதல்வருக்கு சேரன் யோசனை!

20 ஜூன், 2020 - 07:13 IST
எழுத்தின் அளவு:
Idea-by-Cheran-to-cm

தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்து, நடிகரும், இயக்குனருமான சேரன் சமூக வலைதளத்தில் கூறியுள்ளதாவது:சென்னையில் தொற்று இல்லாதவர்களை, சொந்த ஊருக்கு செல்ல விருப்பப்படுபவர்களை, அவரவர் ஊருக்கு பத்திரமாக சோதனை செய்து அனுப்பி வைக்கலாம். இது, சென்னையில் நோய் உள்ளவர்களை கண்டறியவும், விரைவில் அவர்களை சரிப்படுத்தவும் உபயோகமாக இருக்கும். இது, என் தாழ்மையான கருத்து.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement
கருத்துகள் (4) கருத்தைப் பதிவு செய்ய
வதந்தியை நம்ப வேண்டாம்!வதந்தியை நம்ப வேண்டாம்! சாதனாவின் விழிப்புணர்வு! சாதனாவின் விழிப்புணர்வு!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (4)

meenakshisundaram - bangalore,இந்தியா
06 ஆக, 2021 - 04:26 Report Abuse
meenakshisundaram சினிமாலே சான்ஸ் எதிர்பார்த்து வாழ்வை இழந்தவர்களை பற்றி சேரன் ஒரு தோல்வி படமே எடுத்துள்ளார் .அப்படி இருக்கையில் அதே போல எல்லா துறைகளிலும் இருப்பார்கள் ,அவர்கள் எப்படி ஊர் போக விரும்புவார்கள் ?அங்கே ஒரு வேலையும் சாப்பாடும் இன்றியே நகரத்தை தேடி வந்தவனை திரும்ப அங்கேயே அனுப்பிட முடியுமா ?
Rate this:
R chandar - chennai,இந்தியா
22 ஜூன், 2020 - 19:49 Report Abuse
R chandar Good suggestion before proceed with decision TN Government should check the authenticity of address in their ration card and aadhar card if both are same and their places are located at outside chennai v can allow them to move out of chennai by conducting them the Rapid kid test and proceed
Rate this:
Bhaskaran - Chennai,இந்தியா
20 ஜூன், 2020 - 13:00 Report Abuse
Bhaskaran வெளியில் தெரியாம கொரோனாத்தொற்று உள்ளவர்களை தமிழகம் முழுவதும் அனுப்பி எல்லா இடங்களிலும் பரப்ப மிக நல்ல யோசனை .தனியார் மருத்துவமனைகளின் முகவரோ
Rate this:
raj -  ( Posted via: Dinamalar Android App )
20 ஜூன், 2020 - 08:14 Report Abuse
raj loose talk
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in