Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

வதந்தியை நம்ப வேண்டாம்!

20 ஜூன், 2020 - 07:07 IST
எழுத்தின் அளவு:
dont-believe-rumours

நடிகை சார்மி, தற்போது படத்தயாரிப்பில் பிசியாக உள்ளார். விஜய்தேவரகொண்டா நடிக்கும், 10வது படம் இது. இப்படத்தின் கதை மற்றும் நடிகர்கள் குறித்து, பல வகையில் வதந்திகள் பரவின.இது குறித்து, சார்மி கூறுகையில், ''கதை உள்ளிட்ட எதுவும் மாற்றப்படவில்லை. கொரோனா நெருக்கடி தீர்ந்த பின், படப்பிடிப்பு துவங்கும். படத்தின் தலைப்பு விரைவில் வெளியாகும்,'' என பதிலளித்துள்ளார். இப்படம், ஹிந்தி மற்றும் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியாக உள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கொரோனாவை படமாக்கிய ஸ்ரீப்ரியா!கொரோனாவை படமாக்கிய ஸ்ரீப்ரியா! முதல்வருக்கு சேரன் யோசனை! முதல்வருக்கு சேரன் யோசனை!

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in