Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சாச்சி எப்போதும் நம்மை பார்த்துக்கொண்டே இருப்பார்

19 ஜூன், 2020 - 16:02 IST
எழுத்தின் அளவு:
Director-Sachy-donates-her-eye

மலையாள திரையுலகமே இன்று பேரதிர்ச்சியில் உறைந்து போய் கிடக்கிறது. இரண்டு சூப்பர் ஹிட் படங்களை இயக்கியவரும், பல சூப்பர் ஹிட் படங்களின் கதாசிரியருமான சாச்சி எனும் சச்சிதானந்தனின் மரணமே அதற்கு காரணம். பிருத்விராஜ் நடிப்பில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான அய்யப்பனும் கோஷியும் எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை கொடுத்துவிட்டு இவ்வுலகைவிட்டு மறைந்துவிட்டார் சாச்சி. ஆனால் அவரது பார்வை இன்னும் மறையவில்லை.

சாச்சி இறந்த பிறகு அவரது கண்கள் இரண்டும் தானமாக கொடுக்கப்பட்டுள்ளன. இறந்த பிறகும் யாரோ ஒருவருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில் சாச்சியின் குடும்பத்தாரின் அனுமதியுடன் கண் தானம் செய்யப்பட்டுள்ளது. செத்தும் கொடுத்தான் சாச்சி.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
கேலி செய்த ஷாருக்: சரியான பதிலடி கொடுத்த மாதவன்கேலி செய்த ஷாருக்: சரியான பதிலடி ... ஹிந்தி படங்களில் நடிக்காததற்கு காரணம் இது தான் : ரம்யா கிருஷ்ணன் ஓப்பன் டாக் ஹிந்தி படங்களில் நடிக்காததற்கு ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Tamilarasan
    • தமிழரசன்
    • நடிகர் : விஜய் ஆண்டனி
    • நடிகை : ரம்யா நம்பீசன்
    • இயக்குனர் :பாபு யோகேஸ்வரன்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in