Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பாலிவுட்டை விட கோலிவுட் ரொம்ப மோசம்: மீரா மிதுன் காட்டம்

18 ஜூன், 2020 - 19:09 IST
எழுத்தின் அளவு:
Kollywood-is-worst-comparing-Bollywood-says-Meeramitun

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டி தற்கொலை இந்திய திரையுலகையே உலுக்கி இருக்கிறது. பல்வேறு தரப்பினரும் பாலிவுட்டில் நடக்கும் அடக்குமுறைகள் பற்றி பேச தொடங்கி இருக்கிறார்கள். தமிழ் சினிமாவை சேர்ந்தவர்களும் பாலிவுட்டில் நடக்கும் விஷயங்கள் குறித்து பேசி வருகிறார்கள்.

இந்நிலையில் நடிகை மீரா மிதுன், கோலிவுட்டை கடுமையாக விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "பாலிவுட்டை பற்றி கோலிவுட்காரர்கள் பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. உண்மையில் கோலிவுட் தான் மிக மோசமான இடம். இங்கு தான் நெபோடிசன் அதிகமாக இருக்கிறது. வாய்ப்புக்காக படுக்கையை பகிர்வதும் அதிகம் நடக்கிறது. என்னை போன்ற பெண்கள் சாதிப்பதை விரும்பாத, வெளியில் சொல்ல முடியாத அளவுக்கு துன்பங்களை அள்ளித்தரும் ஆணாதிக்கவாதிகள் இங்கு தான் நிறைந்திருக்கிறார்கள்", என மீரா மிதுன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

இரு தினங்களுக்கு முன்பு சுஷாந்த் சிங் மரணம் குறித்து மீரா மிதுன் மிக உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் சுஷாந்த் இடத்தில் தான் கடந்த ஆண்டு தான் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திய யாஷிகாஊரடங்கை சாதகமாக பயன்படுத்திய யாஷிகா விஜய் ஆன்டனி வேண்டுகோள் விஜய் ஆன்டனி வேண்டுகோள்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Aranmanai 3
    • அரண்மனை 3
    • நடிகர் : ஆர்யா ,
    • நடிகை : ராஷி கண்ணா ,ஆண்ட்ரியா
    • இயக்குனர் :சுந்தர் சி
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in