Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திய யாஷிகா

18 ஜூன், 2020 - 18:53 IST
எழுத்தின் அளவு:
Yashika-reduced-hew-weight

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் சினிமாவில் பிரபலமான நடிகை யாஷிகா ஆனந்த், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடையே நல்ல அடையாளத்தை பெற்றார். அதன் பிறகு யாஷிகாவின் திரைவாழ்வில் ஏறுமுகம் தான்.

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டில் இருக்கும் யாஷிகா, இந்த காலகட்டத்தை மிக சரியாக பயன்படுத்தியுள்ளார். கடந்த மூன்று மாதங்களாக தொடர்ந்து உடற்பயிற்சி செய்து தனது எடையை குறைத்துள்ளதுடன், குட்டி தொப்பையையும் கரைத்துள்ளார். இதனை செல்பி எடுத்து ரசிகர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார் யாஷிகா. அவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (7) கருத்தைப் பதிவு செய்ய
சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் சாகித் கபூர் ?சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் ... பாலிவுட்டை விட கோலிவுட் ரொம்ப மோசம்: மீரா மிதுன் காட்டம் பாலிவுட்டை விட கோலிவுட் ரொம்ப மோசம்: ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (7)

sivan - seyyur,இந்தியா
21 ஜூன், 2020 - 20:13 Report Abuse
sivan அந்த நடிகைக்கு அந்த ஆபாச புகைப்படம் தன வாழ்க்கை/ சம்பாத்தியம்/ பிழைப்பு அவர் பிழைப்புக்கு எந்தவித எல்லைக்கு வேண்டுமானாலும் போய் போட்டோ எடுப்பர்.
Rate this:
M.Sam - coimbatore,இந்தியா
20 ஜூன், 2020 - 08:07 Report Abuse
M.Sam முழுசா காட்டி விட்டால் கவுச்சி இருக்காது அதான் அறையும் குறையுமா நீங்க எல்லாம் காட்டி பிழைக்க வந்த கூட்டம் தானே அதை போட்டு வியாபாரம் பார்க்கும் கூட்டம் விளங்கிடும்
Rate this:
venkat Iyer - nagai,இந்தியா
20 ஜூன், 2020 - 07:12 Report Abuse
venkat Iyer தயாரிப்பாளர்கள் நன்கு புரிந்து கொண்டிருப்பார்கள்.அட்ஜஸ்ட்மண்டுக்கு ரெடி என்பதை புரிந்திருப்பார்கள்.ஐஸ்வர்யா ஒரு பணக்கார டை காதலனாக வைத்திருப்பதால் இப்படி இயங்கவில்லை போலும்.மேடம் மூஞ்சியில் கலை இல்லை.
Rate this:
jayanantham - tamilnaadu ,இந்தியா
20 ஜூன், 2020 - 07:10 Report Abuse
jayanantham இது ஒரிஜினல் ஆளோட ஒரிஜினல் தொப்பைதானே......?
Rate this:
Sathish - Coimbatore ,இந்தியா
19 ஜூன், 2020 - 23:53 Report Abuse
Sathish ரசிகர்களுக்கு தன் உடலழகை காட்டுவதில் ஆர்வமிகுதி கொஞ்சம் அதிகமாகி விட்டது போல முதல் புகைப்படத்தில்.
Rate this:
மேலும் 2 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in