Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சூரரைப் போற்று ஹிந்தி ரீமேக்கில் சாகித் கபூர் ?

18 ஜூன், 2020 - 17:50 IST
எழுத்தின் அளவு:
Shahid-kapoor-in-Sooraraipottru-Remake

ஹிந்தித் திரையுலகின் இளம் முன்னணி நடிகர்களில் ஒருவர் சாகித் கபூர். கடந்த ஆண்டு அவர் நடித்து வெளிவந்த கபீர் சிங் பெரும் வெற்றிப் படமாக அமைந்தது. தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக்தான் அந்தப் படம்.

அதற்கடுத்து அவர் தற்போது நடித்து வரும் ஜெர்ஸி படமும் அதே பெயரில் தெலுங்கில் வெளிவந்த படத்தின் ரீமேக்தான். இந்தப் படத்தை ஆகஸ்ட்டில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். ஆனால், கொரானோ ஊரடங்கு காரணமாக அப்போது வெளிவர வாய்ப்பில்லை.

இதனிடையே, அடுத்தும் ஒரு ரீமேக் படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஷாகித்திற்குப் போயிருக்கிறது. சுதா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க ஷாகித்தைக் கேட்டுள்ளார்களாம். படத்தின் கதையையும் அவருக்கு அனுப்பியுள்ளதாகத் தெரிகிறது. அவருக்குப் பிடித்துப் போனால் நடிக்கலாம் என்கிறார்கள்.

இருப்பினும் தொடர்ந்து ரீமேக் படங்களில் நடிப்பதா என அவர் யோசித்தால் நடிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
சீனா சமூக வலைத்தள கணக்குகளை 'டெலிட்' செய்த ஜிப்ரான்சீனா சமூக வலைத்தள கணக்குகளை ... ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திய யாஷிகா ஊரடங்கை சாதகமாக பயன்படுத்திய யாஷிகா

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

KayD - Mississauga,கனடா
18 ஜூன், 2020 - 19:49 Report Abuse
KayD paavam sushanth avar nadika vedniyathu / book aagiruntha ellam ivunga nadichi perai sambaathichipaanga.. kaila kodi ya alli pottiyil vachi pootipaanga
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Mookuthi Amman
    • மூக்குத்தி அம்மன்
    • நடிகர் : ஆர்ஜே பாலாஜி
    • நடிகை : நயன்தாரா
    • இயக்குனர் :என்.ஜே.சரவணன் – ஆர்.ஜே.பாலாஜி
    Tamil New Film Soorarai pottru
    • சூரரைப்போற்று
    • நடிகர் : சூர்யா
    • நடிகை : அபர்ணா பாலமுரளி
    • இயக்குனர் :சுதா கொங்கரா பிரசாத்
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2020 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in