Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

என் காயங்கள் ஆழமானது: பிரகாஷ்ராஜ்

18 ஜூன், 2020 - 11:11 IST
எழுத்தின் அளவு:
My-injury-is-very-deep-says-Prakashraj

பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை தொடர்பாக நடிகர் பிரகாஷ்ராஜ் தனது டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார். அதில் சுஷாந்தை போல தானும் அதிகார வர்க்கத்தால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிவித்திருக்கிறார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

என் குழந்தை சுஷாந்தைப்போல நானும் அதிகார வர்க்கத்தால் அதிகம் பாதிக்கப்பட்டேன். என் காயங்கள் என் சதையை விட ஆழமானவை. நான் தாங்கிக் கொண்டேன். என் குழந்தை சுஷாந்தால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. மீண்டும் நாம் அவனை பெற முடியுமா? அதிலிருந்து மீண்டு எழுந்து நிற்கப் போகிறோமா? அல்லது கனவுகளை சாகடிக்கப்போகிறோமா?. என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (9) கருத்தைப் பதிவு செய்ய
இன்றிரவு 'பெண்குயின்' ரிலீஸ், எதிர்பார்ப்பை ஈடு செய்யுமா ?இன்றிரவு 'பெண்குயின்' ரிலீஸ், ... சுஷாந்த் சிங் மரணம்: தோனி 2 டிராப் சுஷாந்த் சிங் மரணம்: தோனி 2 டிராப்

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (9)

NicoleThomson - சிக்கநாயக்கனஹள்ளி , துமகூரு near blr,இந்தியா
21 ஜூன், 2020 - 06:31 Report Abuse
NicoleThomson உன்னால் ஆக்கப்பட்ட காயங்கள் அதைவிட ஆழமாய் இருக்கையில் ?
Rate this:
vns - Delhi,இந்தியா
20 ஜூன், 2020 - 13:51 Report Abuse
vns மத மாறி கிருத்துவன்.. இந்துக்களை வெறுப்பவன் இந்துக்களின் பணத்தில் வாழ்பவன்.
Rate this:
Thalaivar Rasigan - CHENNAI,இந்தியா
20 ஜூன், 2020 - 05:54 Report Abuse
Thalaivar Rasigan ஆன்லைன் ரம்மியில் விளையாட்டின் கட்டுப்பாட்டை தங்களிடம் வைத்துக்கொண்டு மக்களை ஜெயிக்க சொல்வது ஒரு பெரிய பித்தலாட்டம் - பண சுரண்டல். அதற்கு விளம்பரத்தில் நடிக்கும் நீயும் உடந்தை. நல்லவன் மாதிரியே பேசுவான் - மக்களே நம்பாதீர்கள்.
Rate this:
Endrum Indian - Kolkata,இந்தியா
19 ஜூன், 2020 - 17:09 Report Abuse
Endrum Indian உனது அறிவிலித்தன்மை மிக மிக ஆழமானது என்று ஒத்துக்கொண்டாயே இப்போதாவது
Rate this:
Anumanthan Gnanasekaran - Lusaka,ஜாம்பியா
19 ஜூன், 2020 - 16:09 Report Abuse
Anumanthan Gnanasekaran ...பார்த்து கொள்வார். நீ ... மட்டும் சொல்லு.
Rate this:
மேலும் 4 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film Vellai yaanai
    • வெள்ளை யானை
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in