Advertisement

சிறப்புச்செய்திகள்

கொண்டாடி இருந்தால் ஆயிரத்தில் ஒருவன் 2,3,4 பாகங்கள்: செல்வராகவன் ‛அப்டேட்' | ‛இது ஒரு கியூட் வதந்தி': காதல் குறித்து ராஷ்மிகா பதில் | நாம் அரசியல் தெளிவுடன் இருக்க வேண்டும்: வெற்றிமாறன் | மனிதக் கறியை வேட்டையாடும் கும்பல் - பவுடர் பட டிரைலர் ஏற்படுத்தும் அதிர்ச்சி! | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஐஸ்வர்யா ரஜினி! | சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்தின் ரிலீஸ் தேதி வெளியானது! | விஷாலின் லத்தி - அக்டோபர் 5ம் தேதி பர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு | முதியோர்களும் வருகை, தியேட்டர்காரர்கள் மகிழ்ச்சி | திரிஷ்யம்-2 ஹிந்தி ரீமேக்கில் ஸ்ரேயா! | சுஜிதா தனுஷின் அசத்தலான கேசுவல் க்ளிக்ஸ்! |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகேஷ்பாபு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ?

17 ஜூன், 2020 - 14:02 IST
எழுத்தின் அளவு:
Keerthisuresh-to-act-with-Maheshbabu

சரிலேறு நீக்கெவெரு படத்திற்குப் பிறகு மகேஷ் பாபு கதாநாயகனாக நடிக்க உள்ள படம் சரக்கு வாரி பாட்டா. கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களை இயக்கிய பரசுராம் இயக்க உள்ள படம் இது.

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மகேஷ் பாபுவின் அப்பா நடிகர் கிருஷ்ணாவின் பிறந்தநாளான மே 31ம் தேதியன்று வெளியானது. இப்படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க பாலிவுட் நடிகைகளான கியாரா அத்வானி, சாரா அலிகான் ஆகியோரை நடிக்க வைக்கலாமா என ஆலோசித்து வந்தார்கள்.

இந்நிலையில் இப்படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷிடம் பேசிவிட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளன. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என்கிறார்கள். கொரானோ ஊரடங்கு முடிந்த பின் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.

மகாநடி படத்திற்குப்பின் கீர்த்தி சுரேஷ் மூன்று தெலுங்குப் படங்களில் நடித்து வருகிறார். அவை இன்னும் வெளியாகவில்லை. இந்த வாரம் தமிழ், தெலுங்கில் தயாராகியுள்ள பெண்குயின் படம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
5 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் தவிக்கும் பாயல் கோஷ்5 ஆண்டுகளாக மன அழுத்தத்தில் ... விக்ரம்-துருவ் இணையும் படத்தின் தலைப்பு 'திறவுகோல் மந்திரவாதி'? விக்ரம்-துருவ் இணையும் படத்தின் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Varisu
    • வாரிசு
    • நடிகர் : விஜய்
    • நடிகை : ராஷ்மிகா மந்தனா
    • இயக்குனர் :வம்சி பைடிபள்ளி
    Tamil New Film Coffee with Kadhal
    • காபி வித் காதல்
    • நடிகர் : ஜீவா ,
    • நடிகை : மாளவிகா சர்மா ,அம்ரிதா
    • இயக்குனர் :சுந்தர்.சி
    Tamil New Film Sardar
    • சர்தார்
    • நடிகர் : கார்த்தி
    • நடிகை : ராஷி கண்ணா
    • இயக்குனர் :பிஎஸ் மித்ரன்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    dinamalar advertisement tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2022 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in