Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

திரிஷா எடுத்த திடீர் முடிவு

16 ஜூன், 2020 - 22:04 IST
எழுத்தின் அளவு:
Trishas-to-quit-social-media

நடிகை திரிஷா சமூகவலைதளத்தில் சுறுசுறுப்பாக இருப்பார். அடிக்கடி டிக் டாக் வீடியோ கூட பதிவிடுவார். இந்நிலையில், “மகிழ்ச்சி, ஆனால் இந்த சமயம் என் மனதிற்கு ஒரு மறதி தேவை. டிஜிட்டல் ஒரு போதைப்பொருள். அனைவரும் வீட்டில் பாதுகாப்பாக இருங்கள். இதுவும் கடந்துபோகும். உங்கள் அனைவரையும் நேசிக்கிறேன். விரைவில் சந்திப்போம்” என சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூகவலைதளத்தில் இருந்து சிறிது காலம் விலகுவதையே திரிஷா இப்படி குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
நேர்கொண்ட பார்வை ரீமேக்கில் நடிக்க ஸ்ருதிக்கு இத்தனை லட்சம் சம்பளமா?நேர்கொண்ட பார்வை ரீமேக்கில் நடிக்க ... பெரிய வெற்றி உண்டு!' பெரிய வெற்றி உண்டு!'

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17 ஜூன், 2020 - 04:09 Report Abuse
J.V. Iyer nalla mudivu ammani.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Rajavamsam
    • ராஜவம்சம்
    • நடிகர் : சசிகுமார்
    • நடிகை : நிக்கி கல்ராணி
    • இயக்குனர் :கதிர்வேலு
    Tamil New Film
    • நடிகர் : சமுத்திரக்கனி
    • நடிகை : ஆத்மியா
    • இயக்குனர் :சுப்பிரமணிய சிவா
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Pizhai
    • பிழை
    • இயக்குனர் :ராஜவேல் கிருஷ்ணா
    dinamalar-advertisement-tariff-2018

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2021 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in